பக்குவம்
என்னை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அளவுக்கு நான் இப்போது பக்குவம் அடைந்து விட்டேன் என்கிறார் நடிகை திரிஷா.
பூஜா ஹெக்டே
விஜயின் 69-வது படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் பூஜா ஹெக்டே அடுத்து சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
நயன்தாரா
விஜயின் கோட் படத்தில் முதலில் நயன்தாரா தான் நடிக்க இருந்தாராம். அந்தப் படத்தில் பிரபுதேவா நடிப்பதால் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் நயன்தாரா.
ரித்திகா சிங்
வேட்டையன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரித்திகா சிங். நான் ரஜினி அமிதாப் இருவருடன் சேர்ந்து நடிப்பேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்.
ப்ரியா பவானி சங்கர்
ப்ரியா பவானி சங்கர் பற்றி எந்த கிசுகிசுவும் வருவதில்லை. இது பற்றி கேட்டால் நான் உண்டு என் வேலை உண்டு என்று ஆபீசுக்கு போவது போல் என் வேலையை பார்க்கிறேன் என்கிறார்.
ஸ்வீட்டி ஷெட்டி
அனுஷ்கா ஷெட்டியின் ஒரிஜினல் பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. அவரது நெருங்கிய நண்பர்கள் அவரை ஸ்வீட்டி என்று தான் அழைப்பார்கள்.
சிம்ரன்
நான் எந்த பெரிய ஹீரோவுடனும் சேர்ந்து நடிக்கவும் விரும்பவில்லை கிடைத்த வாய்ப்புகளில் நடித்தேன் அதன் மூலமே புகழ் பெற்றேன் என்கிறார் நடிகை சிம்ரன்.
Leave a comment
Upload