தொடர்கள்
அழகு
ஹாங்காங்கில் கிறிஸ்துமஸ் - ராம்

20241121002537315.jpeg

ஹாங்காங் ஐ.எஃ.சி. மாலில் வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் அலங்காரம்.

கிறிஸ்துமஸ் வந்தாலே போதும். ஹாங்காங்கில் குளிரோடு வந்துவிடும் கொண்டாட்டங்கள்.

எனக்கென்னமோ இந்த கொண்டாட்டங்களைப் பார்த்த குஷியில் குளிர் வருகிறதா இல்லை அதற்கு ஏறுமாறா தெரியவில்லை.

ஹாங்காங்கில் ஒரு காலத்தில் துரத்தி துரத்தி ஒவ்வொரு ஷாப்பிங் மாலாக ஏறி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை என் சின்ன மகனுடன் வருடந்தோறும் வீடியோ எடுத்திருக்கிறேன்.

வாலிபன் ஆனதும் அந்த விளையாட்டுக்கு மகன் வராத நிலையில் அடுத்த வாரம் விகடகவிக்காக ஒரு சுற்று சுற்றி படமெடுத்து விட முடிவு.

அடுத்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஹாங்காங் கிறிஸ்துமஸ் அலங்கார ரவுண்டப் செய்து விடுவோம்.

மேலே இருக்கும் படம் ஒரு சின்ன டீசர் தான்.

20241121002941916.jpeg