சென்னை முழுவதும் செஸ் ஜூரம் பரவியிருக்கிறது.
எல்லாம் செஸ் ஒலிம்பியாடின் தாக்கம் தான்.
இங்கே சென்னையில் அசோக்நகரில் ஒரு குடியிருப்பில் ரங்கோலிக் கோலம், பிரம்மாண்டமாக செஸ் தாக்கத்தில்.
ஆளுங்கட்சி நல்ல வேளையாக கறுப்பு வெளுப்பெல்லாம் ஆவாது எங்களுக்கு கறுப்பு சிவப்பு தான் கண்டிஷன் என்று சொல்லாமல் போட்டிகளை நடத்தி வருவது ஒரு ஆறுதல்.
Leave a comment
Upload