ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்.
ஸ்ரீ சுவாமி ராமணச்சரான தீர்த்த - நொச்சூர் ஸ்வாமிகள்
ஸ்ரீ சுவாமி ராமணச்சரான தீர்த்த ஸ்வாமிகளின் இந்த உபன்யாசம் மிகவும் முக்கியமானது.
ஸ்ரீ ரமணரை பற்றிய சொற்பொழிவுகள் மிகவும் அரிதானது.
ஸ்ரீ ரமணர் ஸ்ரீ பகவத்பாதாள் ஆதிசங்கரருக்கு நிகரானவர். ஸ்ரீ ரமணர் தன்னை யாருடனும் இதுவரை ஒப்பிட்டதில்லை போன்ற பல தகவல்களுடன் இந்த வார அனுபவம்
Leave a comment
Upload