தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240807092628253.jpg

Heading : கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 84 - பரணீதரன்

Comment : சித்திரக் கவிகள் தொடர்ந்து வியப்பளிக்கின்றன. வெண்பாக்கள் ஏன் சித்திரக் கவிகளாக்கப்பட்டன என்று சொல்லமுடியுமா ஐயா 🙏

Pithan Venkatraj , Chennai

Heading : நயத்தகு நற்றிணை -2 -மரியா சிவானந்தம்

Comment : அழகான கவியும் காட்சியும்

Pithan Venkatraj , Chennai

Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

Comment : படங்கள் அழகு

Pithan Venkatraj , Chennai

Heading : தி.மு.க வா ? தா.மு.க வா ??? ரஜினி கொளுத்தி போட்ட வெடி !! விகடகவியார்.

Comment : God bless the Party.. Bhargavan Reston VA USA

Heading : ரசவாதம் – பா. அய்யாசாமி

Comment : Super

Seethalakshmi , Trichy

Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

Comment : ராஷ்மிகாவோட வாழ்க்கைக்கு முக்கியம் லிஸ்டில் நடிப்பைத் தவிர எல்லாம் இருக்கு.... எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : தி.மு.க வா ? தா.மு.க வா ??? ரஜினி கொளுத்தி போட்ட வெடி !! விகடகவியார்.

Comment : இனிமே, கட்சித் தலைவர்களைப் பார்க்கப் போகணும்னா ஒரு சீப்பு வாழைப் பழம் அவசியம் வேணும்னு சொல்லுங்க... எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : ஜனநாயகத்தை நம்புங்கள்

Comment : படிக்கறதுக்கு எங்களுக்கு நல்லாத்தான் இருக்கு... தீவிரவாதிகளுக்கு யார் படிச்சு புரியவைப்பது...? எம். ஆர். மூர்த்தி, மும்பை..