நீ உடன் இருந்தால்
பயணங்கள் எளிதானவை.
சோகங்கள் சுகமானவை.
இப்படியே எழுதிக் கொண்டு போகலாம்.
உன் ஒற்றை ஸ்வரத்தில் லயித்துப் போகும்
ஒரு விநாடி போதும்.
வாழ்க்கை பூரணத்துவம் பெற.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Leave a comment
Upload