தொடர்கள்
கவிதை
தன்மை-மகா

20221120193226754.jpg

மின்சாரமற்ற

மழை இரவுகளில்

தலைமீது சுடரேந்தி

அறை முழுக்க

வெளிச்சமும்

வெப்பக் கதகதப்பும்

பரப்பும்

மெழுகுவர்த்திகளின்

அலாதித் தன்மை

தொடுதலில் ஒளியுமிழும்

அலைபேசியின்

ஒளிப் பந்தங்களுக்கு

வாய்க்கப் பெறுவதில்லை