தொடர்கள்
ஆன்மீகம்
தெளிவு தரும் இந்து மதம்! முருகனது கையில் வேல் ஆயுதமா? அற்புதமா? - கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன்.

20201020225820657.jpeg

வேல் யாத்திரையை விடுங்கள்.

சமீபத்தில் ஒரு கட்சித் தலைவர் வேல் என்றால் வன்முறைக்கான ஆயுதம் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இவர்களுக்கெல்லாம் எத்தனை முறை சொன்னாலும் புத்தி வரப் போவதில்லை.

அந்த சித்தம் கலங்கிய எத்தர்களை விட்டுத் தள்ளுவோம். உண்மையில், வெற்றி வேல் வீர வேல் என்பது இன்று நேற்றல்ல... பல நூறு வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த முழக்கம் நம் தமிழர்களிடையே இருந்திருக்கிறது.

முருகனின் கையில் இருக்கும் வேல் உண்மையிலேயே ஆயுதமா, அற்புதமா..? விளக்குகிறார் புலவர் கிருஷ்ணாபுரம் சுந்தர்ராமன் இந்த வார தெளிவு தரும் இந்து மதத்தில்.

பக்தி மான்.