தொடர்கள்
கற்பனை
யார் அந்த பாட்டி!- கண்ணாழ்வார்

சின்ன வயதில் என் பாட்டி தினமும் நிலா வை காட்டி அதில் பாட்டி வடை சுடுவதாக கதை சொல்லி சாத்தமுது ஊட்டுவார். பல மாலை வேளைகளில் நிலாவுடன் தான் சாதம் சாப்பிட்டு வந்த நினைவுகள் ….இன்றும் கிராமங்களில் நிலாவை காட்டி குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் நிகழ்வு தொடர்கிறது.

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் …

யார் அந்த பாட்டி?