தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான் - பால்கி

20240826212247965.jpg

வாழ்க்கையின் ஒரு நல்ல இருப்புநிலையை உருவாக்க உங்கள் நாளை 8 + 8 + 8 மணிநேரங்களாக கீழ்கண்டவாறு விநியோகிக்கவும்.

8 மணி நேர உண்மையான உழைப்பு

8 மணி நேர நல்ல தூக்கம்

அடுத்த 8 மணி நேரத்தை

3F[குடும்பம் (Family), நண்பர்கள் (Friends) & நம்பிக்கை (Faith)],

3H[உடல்நலம் (Health), சுகாதாரம் (Hygeine), பழக்கம் (Habbit)],

3S[ஆன்மா (Soul), சேவை (Service) & புன்னகை (Smile)] களில் செலவிடுங்கள்.

அப்ப, நமது வாழ்க்கை நமது கையில். சரிதானே.