தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 103 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240826141541303.jpg

ஸ்ரீ மஹா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்.

கடந்த 100 வாரங்களாக ஸ்ரீ மகா பெரியவா , ஸ்ரீ சிவன் சார், ஸ்ரீ பகவான் ரமணர் ஆகியோரின் அனுகிரஹங்களை பெற்றோம். தொடர்ந்து ஆதரவளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.

102வது வாரமான இந்த வாரம் மிக அறிய பொக்கிஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

ஸ்ரீ ஆதிசங்கராச்சார்யா - குறும்படம்

ஸ்ரீ பாகவத்பதாள் என்று அன்போடு ஸ்ரீ மகா பெரியவாளால் போற்றப்படும் குரு ஸ்ரீ சங்கராச்சார்யாளின் கதைகைளை வரும் வாரங்களில் பார்ப்போம்.

இந்தவார அறிய பொக்கிஷ காணொளியை நாம் பார்த்து, புரிந்து ரசிக்கலாம் ஆனால் கேட்டு ரசிப்பது கடினம். ஆம் 1983 ஆம் வருடம் வெளிவந்த ஆதி சங்கரர் படம் முழுவதும் தெய்வமொழியாம் சமஸ்க்ருதத்தில் இருக்கிறது. கேட்பதற்கு அவ்வளவு ரம்யமாக இருக்கிறது.

ஒரு வித்யாசமான அனுபவத்தையும் ஸ்ரீ சங்கரரின் அனுகிரஹடாகியும் பெறுவோம்