தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240827182528941.jpg

Heading : இசைக்குயில் எம்.எஸ்அம்மா-தில்லைக்கரசிசம்பத்

Comment : Excellent !!! Thrilled to read this information !! Kodi Namaskarangal to Mrs Anu Parthsarthi+ Mrs Vidya Balan and the author Mrs Thillaikkarasi Sampath - Very informative and a feast to the devotional fans of Amma MSS !! Hearty Congratulations and regards to the Vikatakavi team - B Sampath, Chennai & Pune

Heading : திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு? -தில்லைக்கரசிசம்பத்

Comment : இந்த நெய்யின் தரத்தை சார்ந்த கேள்விகள்,எதுவரை போகும்?இதனால மக்கள் மனதில் விளையும் சந்தேகங்கள்...கடவுளின் பிராசதத்திலேயே,இந்த கலப்படம் சாத்தியமென்றால்,உணவகங்கள்,கல்யாண கேட்டரர்கள்..அவர்களுக்காக நெய் சப்ளை செய்பவர்கள்...எதுவரை செல்ல சாத்தியம் உள்ளது?

பார்க்கவன் Reston, VA USA

Heading : கர்ணனும்..! மஹாளய பட்சமும்..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : ஹலோ விகடகவி, நடக்கும் இந்த மகாலய நாட்களுக்கு மிக வும் பொருத்தமான கட்டுரை. இந்த நாட்களில் நம் முன்னோர்களை நினைத்து நம்மால் முடிந்த தான் தர்மங்ககளையும், ஒரு எள், நீரும் சேர்ந்து வழி படுவது சிறப்பு. இதில் ஒவ்வொரு நாளும் முக்கியமானது. இந்த நாட்களில் வரும் பரணியும், அஷ்டமி திதி, அதிக அளவில் சக்தி கொண்டதாக சொல்லப்படுகிறது. புலால் உணவு உண்ணதிருத்தலும் இன்றியமையாதது.கர்ணனின் ஈகை, அவன் செய்த அன்னம் தவிர்த்த பிற தானங்கள் முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன அவை அனைத்தும் சிறப்பு. வாழ்த்துக்கள். ராமச்சந்திரன் ஆதம்பாக்கம்.

Rama, Chennai

Heading : திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு? -தில்லைக்கரசிசம்பத்

Comment : Shocking news, Sentimental disturbance to the devotees !! The last paragraph of the article by the narrator looks to the fact and Kudos to the narrator for the style adopted. !!

S Punakar, Chennai

Heading : வனவிலங்குகளை மக்கள் கொன்று தின்ன அனுமதி?!- மாலாஸ்ரீ

Comment : ஜாம்பியாவில் திருப்பதி லட்டு பண்ற பேக்டரி போடற ஐடியா இருக்குமோ..? எம். ஆர். மூர்த்தி, மும்பை...

Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

Comment : பெயரிடப்படாத பாயல் ராஜ்புத் படத்துக்கு டைட்டில் ரெடி... " பாவாடை பிஞ்சிடிச்சு "

எம். ஆர். மூர்த்தி, மும்பை...

Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

Comment : நெருக்கமான முத்தக்காட்சிக்கு புரிதலை விட, கப்படிக்காமலிருக்க, ரெண்டு பேரும் கம கமன்னு செண்ட் பூசியிருக்கணும்...

எம். ஆர். மூர்த்தி, மும்பை.