தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 096 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240709085647731.jpg

ஸ்ரீ மகா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்.

ஸ்ரீ கணேசன் அண்ணா

ஸ்ரீ பகவான் ரமணரின் பக்தர் ஸ்ரீ கணேசன் அண்ணா அவர்களின் சத்சங்கம். ஸ்ரீ ரமணரின் கதைகளை இவர் சொல்லும் பொது கேட்கும்போது நமக்கும் பக்தி தொற்றிக்கொள்கிறது.

அருணாச்சலேஸ்வருக்கும் ஸ்ரீ ராமணருக்கும் இருக்கும் தெய்வீக தொடர்பு இவரின் சொற்பொழிவில் தெரிகிறது.