Heading : இல்லம் - ஜி. ஏ. பிரபா
Comment : விரிவான கருத்தைச் சுருக்கமாகக் கூறி விட்டார் ஆசிரியர். வியாபாரமயமாகிவிட்ட முதியோர் இல்லங்களை விட, இப்படி ஒருமித்த கருத்துடைய நாலைந்துபேர் சேர்ந்து தங்களில் ஒருவரின் வீட்டிலேயே முதியோர் நலனுக்கான காரியங்களைச் செய்ய முன்வந்தால் அதுவும் ஒரு புதிய வாழ்வாதாரமாக அமையக்கூடும்.
CHELLAPPA YAGYASWAMY, Chennai
Heading : ஆச்சரியமான அமெரிக்க கிராமம்-சரளா ஜெயபிரகாஷ்
Comment : அருமையான கட்டுரை எளிமையான மக்கள் வாழ்துக்கள் உங்களுக்கு
Viji Nags, Louisville
Heading : டெல்லியின் சதாபிஷேகத்தில் கைத் தூக்கிவிட்ட SPM! - என்.சி.மோகன் தாஸ்
Comment : Very nicely written caption and article on Sh Delhi Ganesh Ji’s sathabhishegam. Sh NC Mohandas ji s said by kathadi sir, we may know, Sh SPM sir now helping you to raise from sitting position and you may continue to write to get sahithya academy award also. My sincere wishes and prayers to you. Regards Gopikrishnan P
P Gopikrishnan , Chennai
Heading : ஆச்சரியமான அமெரிக்க கிராமம்-சரளா ஜெயபிரகாஷ்
Comment : இந்த கட்டுரை என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த காலத்துல இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை சாத்தியமா என்று ஆச்சரியப்பட வைத்தது. ஆமிஷ் மக்களின் வாழ்க்கை முறையை சுவைபட தொகுத்தமைக்கு வாழ்த்துக்கள்
Sujatha Amuddhu, sujibuttu@gmail.com
Heading : ஆச்சரியமான அமெரிக்க கிராமம்-சரளா ஜெயபிரகாஷ்
Comment : Nice article, good to read
Shiva, Dubai
Heading : ஆச்சரியமான அமெரிக்க கிராமம்-சரளா ஜெயபிரகாஷ்
Comment : Well written.
Harish, USA
Heading : ஆச்சரியமான அமெரிக்க கிராமம்-சரளா ஜெயபிரகாஷ்
Comment : Nicely written!
Heading : அழகன் முருகனுக்கு ஆடிக் கிருத்திகை விரதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : With rare photos beautiful artlcle by Aaroor.Sekar!Super Sir! Aaroor.Sundarasekar!
Subramanian Ramaiyer, Kumbakonam.
Heading : அன்புள்ள அம்மா - சரளா ஜெயபிரகாஷ்
Comment : Good Content.
karthick Mohan, USA
Heading : ஆச்சரியமான அமெரிக்க கிராமம்-சரளா ஜெயபிரகாஷ்
Comment : Nice to hear about the The Amish Village
karthick Mohan, USA
Heading : அழகன் முருகனுக்கு ஆடிக் கிருத்திகை விரதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : ஆடி கிருத்திகையின் சிறப்பு கட்டுரை அருமை. முருகனின் மறுபெயர் அழகு. முக்கிய சில் தகவல்களை கொண்டு எளிய நடையில் வடிக்கபட்டுள்ளது கிருத்திகை நட்சத்திரத்தில் மாதாமாதம் முருகன் வழிபாடு செய்வது வழக்கம். ஆடி, மற்றும் தை மாதங்களின் இந்த வழிபாடு செய்வது மேலும் மேன்மையானது. முருகன் வழிபாடு கௌமாரம் எனப்படும். அன்று சக்கரைபொங்கல் படையல் முக்கியமானது. சிலர் கிணற்றடியில் வழிபாடு செய்வது வழக்கம். முருகன் பாம்பின் ரூபத்தில் வந்து அதை ஏற்பதாக அய்தீகம். வளர்க வாழ்க.
Ramachandran, Athambakkam
Leave a comment
Upload