Heading : ஆச்சரியமான அமெரிக்க கிராமம்-சரளா ஜெயபிரகாஷ்
Comment : இந்த கட்டுரை என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த காலத்துல இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை சாத்தியமா என்று ஆச்சரியப்பட வைத்தது. ஆமிஷ் மக்களின் வாழ்க்கை முறையை சுவைபட தொகுத்தமைக்கு வாழ்த்துக்கள்
Sujatha Amuddhu, sujibuttu@gmail.com
Heading : உடல் பருமனாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
Comment : தமிழக பெண்கள் பருமன் குறைய ஒரே வழி.... கணவன்மார்கள் சமைத்துப் போடுவதை நிறுத்தவும் ..
எம். ஆர். மூர்த்தி, மும்பை
Heading : அழகன் முருகனுக்கு ஆடிக் கிருத்திகை விரதம்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : ஆடி கிருத்திகையின் சிறப்பு கட்டுரை அருமை. முருகனின் மறுபெயர் அழகு. முக்கிய சில் தகவல்களை கொண்டு எளிய நடையில் வடிக்கபட்டுள்ளது கிருத்திகை நட்சத்திரத்தில் மாதாமாதம் முருகன் வழிபாடு செய்வது வழக்கம். ஆடி, மற்றும் தை மாதங்களின் இந்த வழிபாடு செய்வது மேலும் மேன்மையானது. முருகன் வழிபாடு கௌமாரம் எனப்படும். அன்று சக்கரைபொங்கல் படையல் முக்கியமானது. சிலர் கிணற்றடியில் வழிபாடு செய்வது வழக்கம். முருகன் பாம்பின் ரூபத்தில் வந்து அதை ஏற்பதாக அய்தீகம். வளர்க வாழ்க.
Ramachandran, Athambakkam
Heading : தோற்றப்பிழை - ஆனந்த் ஶ்ரீனிவாசன்.
Comment : இந்த மாதிரியான ஒரு கதையை எங்கயோ படித்த நினைவு...
Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்
Comment : இந்த வாரம் இப்பகுதியில் உள்ள எல்லா பதிவுகளும் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத "ரொம்ப முக்கியம்" ரகம்..
எம். ஆர். மூர்த்தி, மும்பை..
Heading : இந்த வருட பட்ஜெட் !!-விகடகவியார்
Comment : நிதியமைச்சர் குறள் சொல்லாட்டி என்ன... நான் சொல்றேன்...... துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு துப்பாகும் பட்ஜெட் துண்டு... எம். ஆர். மூர்த்தி, மும்பை
Heading : பல்ப் ஸீரீஸ் 19 "நவராத்ரி வேட்டை" - மோகன் ஜி:சித்திரம்: தேவா
Comment : " பொம்மைகள் எல்லாமே போன நவராத்திரியில பார்த்த மாதிரி இருக்குன்னு நெனைக்கலாம்.... பழசுங்கதுக்காக தூரப் போட்டுட முடியுமா..? " " அதுக்காக சுண்டலும் போன கொலுவில மிஞ்சினதைத்தான் தரணுமா..?" எம். ஆர். மூர்த்தி, மும்பை..
Leave a comment
Upload