தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 094 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240626102334179.jpg

ஸ்ரீ மகா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்

ஸ்ரீ பால் ப்ரண்டன்

ஸ்ரீ ரமணா மஹிரிஷியின் பக்தர்களை பற்றி பார்க்கும்போது நாம் தவிர்க்க முடியாத சிஷ்யர் ஸ்ரீ பால் ப்ரண்டன் . இங்கிலாந்தில் பிறந்து 1930 ஆண்டு இந்தியா வந்த அவரை ஆன்மிகம் ஈர்த்தது. இந்திய கலாச்சாரம் பிரமிக்கச் செய்தது. ஸ்ரீ பகவானை சந்தித்ததும் அமைதியான அருவி ஓடுவது போல் அவரது மனம் ஆன்மீகத்தில், ஆத்ம விசாரத்தில் ஆழ்ந்தது.

அவருடைய அனுபவங்கள் ஏராளம். அதன் தொடக்கமே இந்த காணொளி.