தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240626195759181.jpg

Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை. பாகம்- 28 -ரேணு மீரா.

Comment : Good article with relevant examples

Manoj, Chennai

Heading : வெற்றிக் கொடி -சுஶ்ரீ

Comment : கரெக்ட்... எப்படி இது...? எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : கடந்த காலம் - இர.மணிகண்டன்

Comment : அருமை... அருமை... எம். ஆர். மூர்த்தி, மும்பை...

Heading : அமெரிக்க துணைஅதிபர் வேட்பாளரின் இந்திய மனைவி ! -மாலா ஶ்ரீ

Comment : திடீர் திடீர்னு உஷா எப்படி உமா ஆனாங்கன்னு தலையை சுத்துது.. எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : வேட்டை ஆரம்பம் – நமது க்ரைம் நிருபர்

Comment : A+ B+ C யின் மொத்த உருவான சில அரசியல் வாதிகள் எந்த கேட்டகிரி ன்னு பொதுஜனம் கேட்கிறார்... எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

Comment : ரச்சிதா அம்மணி.... என்னை கேட்டா, இந்தியனை கொஞ்சம் மறந்துட்டு, அன்பே சிவத்தை ரீ-ரிலீஸ் செஞ்சா என்ன...? எம். ஆர். மூர்த்தி, மும்பை..

Heading : அம்பானி கல்யாணம் வைபோகமே - ராம்

Comment : போட்டோவுல நிக்கிற நாலு பெண்கள் போட்டிருக்கற உடை, நகை நட்டுக்களின் மொத்த மதிப்பு... பாகிஸ்தான் GDP யை விட ஜாஸ்தின்னு பேசிக்கறா... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : சென்னையில் ராஜாவின் இசை மழை - அருண் ஹாங்காங்

Comment : ராஜாவின் இசை மழைக்கு, கோடிக்கணக்கில் பெய்தது பண மழை. இதில் படத் தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், ஒரிஜினல் பாடகர்.. ஆகியோருக்கு ராஜா ராயல்டி கொடுத்தாரோ...? எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : வலையங்கம் : மீண்டும் ஷாக் !

Comment : சும்மாவானும் முதல்வரை குத்தம் சொல்லப் படாது... முதல்வர் ஸ்டாலின், மாதம் ஒரு முறை அமல் படுத்தப் போவது மின் கட்டணம் செலுத்தும் முறை தான்னு ( அதாவது... க்யூல நின்னு / ஆன் லைன்ல.. மாதிரி ) தெளிவா சொல்லியிருக்கார்... எம். ஆர். மூர்த்தி, மும்பை..