தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான்

20240622231142386.jpg

மும்பை டிராஃபிக் போலீஸ் டிபார்ட்மென்ட்டின் சமயோசித, மனித நேயத்தைப் பாராட்டாமல் இருக்க முடியுமோ?

மழை பெய்கிறது

பூனைகளையும் & நாய்களையும் உங்கள் வாகனங்களுக்கு அடியில்(லும்) இருக்கலாம்.

கொட்டுற மழையை ஆங்கிலத்தில் Its raining cats & dogs என்பார்கள்.