ஸ்ரீ மகா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்
ஸ்ரீ ரங்கன்
ஸ்ரீ பகவான் ரமணா மஹிரிஷியின் நண்பர் வேளச்சேரி ரங்கன் அவர்களின் அனுவத்தை விளக்கும் அருமையான காணொளி. மிகவும் அமைதியாக பொறுமையாக இந்த காணொளியை கண்டு படித்தால் நாமும் த்யானத்தில் இருந்த அனுபவம் கிடைக்கும்.
ஸ்ரீ பகவான் தன்னை எப்படி பிரபலப்படுத்த கூடாது என்பதில் எவ்வாறு கவனமாக இருந்தார் என்பது தெரிகிறது.
இந்த காணொளி நம்மை 100 வருடத்திற்கு பின்னோக்கி சென்று பகவானை தரிசிக்க செய்கிறது
Leave a comment
Upload