தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 091 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240604090552730.jpg

ஸ்ரீ மகா பெரியவா மற்றும் அவரது பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்து வந்தோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்

வெளிநாட்டு பக்தர் கட்டியா

இந்த காணொளியை கேட்க, உணர நமக்கு மிக பொறுமை தேவை. ஒரு வெளிநாட்டு பெண்மணி தனது 8 வயதில் ஸ்ரீ பகவான் ரமணரை சந்தித்து அவருடன் பயணித்த நாட்களை உணர்ச்சிபொங்க நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் நமக்கு பக்தி பெருக்கெடுத்து ஓடும்.

இப்படியெல்லாம் குருவை நேசிக்க முடியுமா. இப்படியும் அன்பு பாராட்ட முடியுமா என்று என்ன தோன்றும்

இந்த வார காணொளி மிக அரிதானது.