தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240606074606432.jpg

Heading : ஞானம் அருளும் ஞானமலை முருகன் கோயில்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : முருகா சரணம்

Heading : வலையங்கம் : சாமானியனின் சந்தேகத்தை போக்க வேண்டும் !

Comment : களையெடுக்க முயற்சிக்கவும்; களையெடுக்கவும்,தீர்மானமாக.ஆனால் NEET தேவை. பார்க்கவன் RESTON VA USA

Heading : எல்லாமும் ஒன்றுதான்! - என் குமார்

Comment : அருமை. அனுபவத்தை அடுத்தவருக்கு கடத்துதல் எல்லாருக்கும் கை வராது. அவன் அருளால் அது உங்களுக்கு அழகாய் வாய்த்திருக்கிறது. படிக்க படிக்க அது படமாய் விரிகிறது. நானும் தெருவில் நடந்தேன், அண்ணாமலையார் கர்ப்பக் கிரகத்தில் நின்றேன், இசை வெளியீட்டில் இசைஞானியைக் கேட்டேன். மேலும் பகிருங்கள் மேலும் எழுதுங்கள்... காதாலாகிக் கசிந்து கண்ணீர் மல்க படிக்கி(றேன்) றோம். 🙏❤️

Venkatakrishnan , Chennai

Heading : இளைய 'ஆழ்வார்' இளையராஜா !- ராம்.

Comment : இசைஞானி இனி இளைய ஆழ்வார் என்றே அழைக்கப்படட்டும். தமிழ் கூறும் நல் உலகு அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறது. இதை அழகாக தொகுத்து வழங்க ராம் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது.

Venkatakrishnan , Chennai

Heading : வாசகர் மெயில்

Comment : ஊக்கமளிக்கும் உங்கள் வரிகள் உன்னதமான டானிக்... நிச்சயம் முயற்சிக்கிறேன்.... ஆசிரியருக்கு மிக்க நன்றி..

எம். ஆர். மூர்த்தி, மும்பை.