தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240418093528543.jpg

Heading : அம்மா கதை - அனு

Comment : Reading this article made me to cherish thinking about my childhood days! Thank you

Fazil, Hong kong

Heading : தாயாய் வந்த ஈசன்..!! திருச்சி தாயுமானவர் கோயில்…!!! - மீனாசேகர்.

Comment : திருச்சியில் கர்ப்பிணி பெண்ணுக்கு தாயுமாக இருந்து சுகப்பிரசவம் பார்த்த தாயுமானவர் திருத்தல மகிமையை, தனது ஆன்மீக தொடர் கட்டுரையில் மிக அழகாக விளக்கியுள்ளார் மீனா சேகர். வாழ்த்துக்கள் விகடகவி டீம்!

ராதா வெங்கட், மாயா குப்புசாமி , சென்னை

Heading : தாய்மையும் பெண்மையும் - உஷா பாஸ்கரன்

Comment : உஷா பாஸ்கரின் பெண்மையும் தாய்மையும் கட்டுரை, தனக்கு பிறக்காத குழந்தைகளுக்கும் அளவற்ற அன்பை காட்டினால் மட்டுமே நாம் அன்னையர் என போற்றப்படுவர் என்பதை மிக அழகாக விளக்கியுள்ளார்.

லாவண்யா, சுகன்யா, ஸ்டெல்லா , லண்டன்

Heading : அம்மா கதை - அனு

Comment : அன்னையின் இன்ப, துன்பங்களை கேட்டறிதல் குறித்து, அனுவின் விளக்கம் அருமையான முன்னுரை.

சிவகாமி மைந்தன், பானுமதி , வேளச்சேரி

Heading : ஆலோசனை மட்டும் போதாது

Comment : அன்புள்ள அம்மா என்று தலைப்பிடப்பட்ட முகப்பு அட்டை முதல் அன்னையர் தின சிறப்பு கட்டுரைகள் அனைத்தும் பளிச், பளிச்சென்று பிளாஃஷ்லைட் பிரகாசமாக ஜொலித்தது. ஒவ்வொரு ஸ்பெஷல் கட்டுரைக்கும் விகடகவி டீம் மெனக்கெடுவது வாசகர்களின் புருவத்தை உயர்த்தி வருகிறது.

இன்பசேகரன், ரேணுகா ஹரி, கல்பனா, ஐதராபாத்

Heading : ஆலோசனை மட்டும் போதாது

Comment : திராவிட மாடல் அரசில் அதிகாரிகள் சுயமாக சிந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்துவதோடு சரி... இதே நிலைதான் தொடருகிறது. தங்களின் வலையங்க வரிகளை ஆழ்ந்து படித்து, உரிய நடவடிக்கை எடுத்தால் சரி!

சுபாஷிணி, மேகநாதன், சௌம்யா , கோவை

Heading : தாய் தந்த சீதனம் - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

Comment : அருமை முற்றிலும் புதுமையான கதை அமைப்பு

Heading : தாய்மையும் பெண்மையும் - உஷா பாஸ்கரன்

Comment : ஆம். தாய்மை என்பது இரு பாலர்களுக்கும் பொருந்தும் ஒரு உன்னத உணர்வு. மிக அழகானதொரு பதிவு.👍👍👌👌👌👌

மைதிலி வரதன், சென்னை

Heading : அர்ஜெண்டினாவில் அழகு தேவதை !! - மாலா ஶ்ரீ

Comment : வரவிருக்கும் அழகிப் போட்டிகளில் நம்ம கோமுப் பாட்டியும் கலந்து கொள்வார்கள் என்று கேள்விப்பட்டேன்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.

Heading : வாசகர் மெயில்

Comment : In my above tree cutting reporting incident narration, my name went missing 😕...R.Suresh, Pondicherry.

Heading : பல்ப் சீரீஸ் 8 “பங்கு போட்டுக்கொண்ட பல்பு” – மோஹன் ஜி

Comment : பேஜாரான தருணம். அப்ப "மெர்சல்' உபயோகத்தில் இல்லை

Rajan K S, Chennai

Heading : அன்புள்ள அம்மா - சரளா ஜெயபிரகாஷ்

Comment : அருமை👌🏽

Kani Maadhavan , Washington DC

Heading : தாயாய் வந்த ஈசன்..!! திருச்சி தாயுமானவர் கோயில்…!!! - மீனாசேகர்.

Comment : Thayumanavar article Annaiyardhinathirkku perumai serkkiradhu.Best wishes!

Subramanianramaiyer, Kumbakonam

Heading : அன்புள்ள அம்மா - சரளா ஜெயபிரகாஷ்

Comment : "Amma" the magical word,a symbol of unconditional love,care and sacrifice,a beautiful dedication to a mother on mother's day.

Sudha Saiprasad , Chennai

Heading : அன்புள்ள அம்மா - சரளா ஜெயபிரகாஷ்

Comment : It s very emotional and i could feel when you say I miss you amma. Ethanai murai eludhinaalum ammavai patri eludhum ovvoru vaarthaiyum anbil nanaigiradhu. Arumaiyaana kadidham🫶🫶🫶

Sankari Thiyagarajan, Chennai

Heading : அன்புள்ள அம்மா - சரளா ஜெயபிரகாஷ்

Comment : அருமையான பதிவு சரளா. அடுத்த லிடுமுறையில் உங்கள் அம்மாவுடன் நேரத்தை செலவிட என் வாழ்த்துக்கள்

Sujatha Amuddhu, Singapore

தலைப்பு : அவனா சொன்னான்???

சுஸ்ரீயின் தலைப்பை பார்த்தவுடன் ஏதோ பயங்கரமான சென்டிமெண்ட் கதை என்று நினைத்தேன்.

கிளுகிளுப்பூட்டும் டச்சிங் டச்சிங் காதல் கதை.

படிக்கும் போது சிறிது பொறாமையாக கூட இருந்தது.

அட ராமா,..... எல்லாம் கப்சாவா?

இருந்தாலும் பரவாயில்லை. கதை சொல்லும் பாணி சிறப்பு.

பாராட்டுக்கள் சுஸ்ரீ சார்.

....... வெ. தயாளன், சென்னை - 18