தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 083 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240409110321280.jpg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் வாரம் தோறும் தொடர்ந்து பார்த்துவருகிறோம் . நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை குரு பக்தியில் ஆழ்த்தி ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும். இந்த வாரம் முதல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களின் பக்தர்களின் அனுபவங்களை பார்ப்போம்

ஸ்ரீ கனகம்மாள்

தனது 8 வயதில் பகவானிடம் சரணடைந்து தந்து வாழ்நாள் முழுவதும் அவரையே ஸ்மரணித்து, அவரின் அனுகிரஹத்தை பெற்ற பக்தரின் இந்த அறிய காணொளி. 2000 ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த காணொளி நமக்கு கிடைத்ததே நமது பாக்கியம்.

பல ஆச்சரிய அனுபவங்கள் இந்த வார அனுபவத்தில்