Heading : பெண்களின் தேவை கழிவிரக்கம் அல்ல- மதுராந்தகம் முனைவர்.என்.பத்ரி,
Comment : Awesome message ❤️❤️❤️##Impressive##### Good thought
MRS.P.VINITHA, Kalpakkam
Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்
Comment : நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இந்தியன் 2 அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியன் திரைப்படத்தின் வசனகர்த்தா சுஜாதாவின் நினைவு வந்தது. We will be missing him. அவரை நினைவு கூர்ந்து சுஜாதா தேசிகன் எழுதிய வாத்தியார் சுஜாதா கட்டுரை ஆறுதல் அளித்தது. அமெரிக்கா குறித்த பார்வை இப்போதும் பொருந்தும். சுஜாதாவின் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் சுஜாதா தேசிகனுக்கு பாராட்டுகள். - வேல் முருகன் பெங்களூர்
வேல்முருகன், பெங்களூரு
Heading : அரிஅரன் சந்திப்பு –ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : பொன்னேரியில் ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, இந்த ஆண்டு வழக்கம்போல அரியும் அரசனும் சந்திப்பு நிகழ்வை ராஜேஷ் கண்ணா நேரடி வர்ணனையாக வழங்கிய விதம், தேனில் முக்கிய பலாச்சுளை சாப்பிட்டது போல் அருமையாக இருந்தது. கீப் இட் அப்! இதுபோன்ற அன்றாட நிகழ்வு கட்டுரைகளையும் விகடகவியில் வெளியிடலாமே?!
செல்வரத்தினம், வெங்கடாத்ரி, ரேணிகுண்டா
Heading : பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டம் குறித்து சரளா ஜெயப்பிரகாஷின் வர்ணனை அசத்தல். அதிலும் 'ஊனம் உடலுக்கு மட்டுமே, மனதுக்கு கிடையாது; மனதின் ஆற்றல் அளப்பரியது! மன உறுதி இருந்தால் யாரும் எதையும் சாதிக்கலாம்' என்ற வைர வரிகள் எங்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது.
அட்சயா, ரோஹித், சாய்கிருஷ்ணா, மும்பை
Heading : அக்னி நட்சத்திரம் உஷார்…!! - சுந்தரமைந்தன்.
Comment : அக்னி பகவான் குறித்தும் ஏப்ரல், மே மாதங்களில் கத்திரி வெயிலின் தாக்கம், அவற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்று சுந்தரமைந்தன் மிக அழகாக விளக்கியுள்ளார். கோடை காலத்துக்கேற்ற மிக பயனுள்ள கட்டுரை.
எலிசபெத், கதிர்வேலன், திருநாவுக்கரசு , தூத்துக்குடி
Heading : கொதிக்கும் ஊட்டி - ஸ்வேதா அப்புதாஸ் .
Comment : ஊட்டியில் மிகப்பெரிய மரங்கள் வெட்டப்பட்டு கான்கிரீட் கட்டாந்தரையாக மாறியதால், சென்னையின் அதிகபட்ச வெயில் தற்போது மலைகளின் இளவரசியையும் தாக்கத் துவங்கிவிட்டது. இதுபோன்ற அத்துமீறல் ஆக்கிரமிப்புகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, ஊட்டியின் இயற்கை சீதோஷ்ண நிலையை மீட்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும். இல்லையேல், அது இனி கந்தக பூமியாக மாறினாலும் ஆச்சரியப்பட முடியாது.
சோலைமலை, திருக்காளத்தி, திருச்செங்கோடு
Heading : வாத்தியார் "சுஜாதா" நினைவுகள் - சுஜாதா தேசிகன்
Comment : எழுத்தாளர் சுஜாதா பிறந்த நாளில், அவரது பழைய மலரும் நினைவுகளை சுஜாதா தேசிகன் வெளிப்படுத்திய விதம் மிக அழகாக இருந்தது.
ரேணுகா ஹரி, ஜமுனா பிரபாகரன் , ஊத்துக்கோட்டை
Heading : இசையா? மொழியா? - எம்.பி. உதயசூரியன்
Comment : யாருங்க உதயசூரியன்... ஆரம்பமே 'சங்கதி பழசு, சர்ச்சை பழசு... இசையா, மொழியா... எது பெருசு? இரண்டுமே தமிழுக்குப் பரிசு. ஆனால், இதில் சம்பந்தப்பட்டத் தலைகளால் இப்போது அனல் பறக்குது ரவுசு!' என்பது போன்ற சொலவடைகளால் பலரையும் புருவம் உயர்த்தி பார்க்க வைத்துவிட்டார். இசையும் மொழியும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததுதான். இதில் பிரிவினை ஏது? புரிந்தவர்கள் அமைதி காக்கின்றனர். புரியாதவர்கள் கொளுத்தி போட்டு குளிர் காய்கின்றனர். பழைய 'திருவிளையாடல்' பாகதவர்களுக்கு இடையிலான சர்ச்சை வசனங்கள்தான் நினைவுக்கு வருகிறது.
ராதா வெங்கட், சாமிநாதன், பிரபா கார்த்திக், ஐதராபாத்
Heading : அதிகரிக்கும் விவாகரத்துக்கள்
Comment : இளம்வயதினரின் விவாகரத்து தொடர்பாக, 'தற்போது இளம் தம்பதியினர் இடையே மனதளவில், உணர்வளவில், உடலளவில் இணைந்து வாழ்வதில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். இது குடும்பம் மற்றும் தாம்ப த்திய வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் பலர் திருமணம் செய்யவே பயப்படுகின்றனர். இதற்கெல்லாம் உளவியல் ரீதியாக விடை காண வேண்டும்' என நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டியது. இல்லையேல் இளம் தலைமுறையினரின் எதிர்காலம் பாழாகும்.
சவுந்தர்யா, நல்லம்மை, தேவநாதன் , எலகங்கா, கர்நாடகா
Heading : சந்திப்போம் பிரிவோம்- 7 பொன் ஐஸ்வர்யா
Comment : Atlanta visit, en route historical places, comfort in road travel, rest area facilities especially Olympic park details all take us for a wonderful tour. Skyviewல் கண்கள் அளக்க, மனம் வியக்க நகரத்தின் உச்சியை உற்சாகமாக தொட்ட ஆசிரியர் இறங்கியவுடன் homeless பற்றிய மனசலசலப்புக்கு ஆளானது அவரது பன்முகப் பார்வையை காட்டுகிறது . பயணக் குறிப்புக்கள் அதி அற்புதம்
Heading : பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Interesting write-up about the origin and facts behind the Boston Marathon!
Kalpana Muralidharan , Chennai
Heading : பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Awesome article! Makes me want to run a marathon in my lifetime
Mridula , Toronto
Heading : பல்ப் சீரீஸ் 7 “இன்னைக்கு உனக்கு இருக்குடி!” – மோகன் ஜி
Comment : பலே
அப்பாதுரை, நம்மூரு
Heading : ஸ்ரீவலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்" நேரடி ரிப்போர்ட் - பால்கி
Comment : Good coverage .Thanks forvtaking us through full function.Happy to see you in one of the videos.Good service .Keep rocking
Arumai Arumai.Got the satisfaction of attending.Good to see you in that video., Chennai
Heading : பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Very Articulate 🫶🏾!
Varshinee, .
Heading : அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட சூரிய கிரகணம் - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Nice article and pictures. Very well elaborated
Sankari Thiyagarajan, Chennai
Heading : பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Wonderful article. Oonam udaluku dhaan manadhirku illai endra varigal mandhil thakathai yerpaduthukiradhu. Arumai.
Sankari Thiyagarajan, Chrnnai
Heading : பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Great article, learnt a lot about the evolution of marathons.
Anitha Sathyanarayanan , New Jersey
Heading : பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Nice new article is absolutely fascinating info!!!
Karthick, karthick2@gmail.com
Heading : இசையா? மொழியா? - எம்.பி. உதயசூரியன்
Comment : இந்த விஷயத்திற்காக, ஆராய்ச்சிக்காக கீழுள்ள பாடல்களை எடுத்துக் கொள்ளலாம்: 1."டாடி மம்மி வீட்ல இல்ல " 2." அனுபவம் புதுமை.." 3."அத்தான்,என்னத்தான்,என்னைத்தான்..." பார்க்கவன் Reston USA
Heading : அதிகரிக்கும் விவாகரத்துக்கள்
Comment : இதனால பாதிக்கப்பட்ட குழைந்தகள்....அதைப்பற்றிய கவலை யாருடையது? பார்க்கவன் Reston USA
Heading : கருத்து கதிர்வேலன்
Comment : அப்ப... ஆளுநர் மாளிகைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் திருப்பி அனுப்பப்படலியா...?
Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்
Comment : கியூ 35 விழாவில், நயன்தாராவின் கவர்ச்சியைக் காண பெரிய கியூவாமே....
Heading : பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : ஊழல் செய்து விட்டு தங்கள் நாட்டை விட்டே ஓடி வந்தவர்களும் இப்போட்டியில் இருந்திருப்பார்களே... எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : கொதிக்கும் ஊட்டி - ஸ்வேதா அப்புதாஸ் .
Comment : ஊட்டி கொதிக்கக் காரணம், சமீபத்தில் நடந்த அரசியல் வாதிகளின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் தான் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.... எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : சூரியனுடன் பேட்டி - பால்கி
Heading : சூரியனுடன் பேட்டி - பால்கி
Comment : In my experience I saw the root of a 25-year old tree in my neighborhood was cut to lay electric cable. The tree fell down during rain. No Government officer bothered.
Heading : பிறப்பா.... வளர்ப்பா ?? இரண்டும் அமைந்தால்... ஜீனியஸ் - டாக்டர் கர்னல் கே எம் ஹரிகிருஷ்ணன்
Comment : அற்புதமான வர்ணனை கச்சேரியை கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்் பால்காட் ரகு மிகச்சிறந்த அப்பழுக்கில்லாத கலைஞர் கர்னாடக இசையின் வரப்பிரசாதம்் அவர் இசை பயணம் இன்னும் பெரிய உச்சத்தை தொட வேண்டும்🙏
Sundaresan, Chennai
Heading : அக்னி நட்சத்திரம் உஷார்…!! - சுந்தரமைந்தன்.
Comment : அன்புள்ள சூரியா, நீ எந்த நட்சத்திரத்தின் எத்தனையாவது பாதத்தில் வேணும்னாலும் பிரவேசித்துக்கோ... எங்கள் பாதங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ... எம். ஆர். மூர்த்தி, மும்பை..
Heading : வாத்தியார் "சுஜாதா" நினைவுகள் - சுஜாதா தேசிகன்
Comment : அருமை....! ஒரு சென்னை விசிட்டில், ஓர் இனிய மெரினா மாலையில் என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய சுஜாதாவுடன் உரையாடி மகிழ்ந்ததை நினைவு கூர்கிறேன்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : பாஸ்டன் மாரத்தான் போட்டி!! - சரளா ஜெயப்ரகாஷ்
Comment : Good details about Bostom marathon
Manoj, Chennai
Heading : குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 22 - ரேணு மீரா
Comment : Nice
S Antony Lawrance, Chennai
Magzter தளத்திலிருந்து வந்த மின்னஞ்சல்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் இந்தியன் 2 அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியன் திரைப்படத்தின் வசனகர்த்தா சுஜாதாவின் நினைவு வந்தது. We will be missing him.
அவரை நினைவு கூர்ந்து சுஜாதா தேசிகன் எழுதிய வாத்தியார் சுஜாதா கட்டுரை ஆறுதல் அளித்தது. அமெரிக்கா குறித்த பார்வை இப்போதும் பொருந்தும்.
சுஜாதாவின் பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் சுஜாதா தேசிகனுக்கு பாராட்டுகள்.
- வேல் முருகன்
பெங்களூர்
Leave a comment
Upload