தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 077 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240228090625469.jpeg
ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

வேதத்தை போற்றுவோம்

ஸ்ரீ மஹாபெரியவாளின் அமுத குரலில் மிக அருமையான பிரவசனம். பல அறிவுரைகளை ஸ்ரீ பெரியவா ஹாஸ்யத்தோடு எடுத்துரைக்கிறார் . மிக முக்கியமாக வேதம் படிப்பதின் அவசியத்தை எடுத்துரைக்கிறார்.

பெரியவாளின் அனுகிரக பாஷ்யம் இதோ