தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20240230052653618.jpg

காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 16 - ரேணு மீரா

Comment : Useful for adults too. Good article.

Manoj, Chennai

Heading : தேர்தல் திருவிழா?! -விகடகவியார்

Comment : பா.ஜ.க. ஒவாவொரு கதவாக திறந்து வைத்து கூட்டணியை வலுப் படுத்தி வெல்ல , எவ்வளவு கஷ்டப் படுகிறது என்றும் அ.இ.அ.தி.மு.க. இருக்கும் பலத்தை பலவீனம் ஆக்க வந்தவர்களை சுலபமாக வெளியில் அனுப்பி ஒவ்வொரு கதவாக சாத்திக் கொண்டு இருக்கிறது என்பதை இந்த கட்டுரை நன்றாக எடுத்துரைக்கிறது. வாழ்த்துக்கள்.

M S Rajaskaran , Chennai

Heading : பாலைவனப் பூ - 2 வாரிஸ் டயரி - இந்துமதி கணேஷ்

Comment : அதிர வைக்கிறது

GOMATHI SANKAR RAMANATHAN , நெல்லை

Heading : எங்கள் தோட்டம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Lucky to have such a Thottam. Good memories.

Manoj, Chennaii

Heading : எங்கள் தோட்டம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Vazhai adi vazhaiyai, pasumarathu aani yenru opitu katiyadu nice. Madhil mel kurangu, paati solla thayangum murgesan,sangu Satham ponravai punagaiudan padithen, mudivil siru sogam.. ungal katturai oru full meals sapita anubavam, anaithu rusi galaium suvaitha anubavam koduthadharku.. Thanks!

Sathya, Chennai vanagaram

Heading : எங்கள் தோட்டம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : மிகவும் அழகான, நெகிழ்ச்சியான, பசுமையான நினைவுகளை ஏந்திச்செல்லும் சிறப்பான எழுத்துக்கோர்வை. வாழ்வது மட்டும் வாழ்க்கையில்லை. ரசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு கட்டத்தையும் மனத்தை வருடும் வகையில் ரசித்து, அவற்றை அருமையாக எடுத்துரைத்திருப்பது மிகச்சிறப்பு. சின்னச்சின்ன நிகழ்வுகளை நேர்த்தியாகக் கோர்த்து அளித்த விதம், ரசனைக்கு முத்தாய்ப்பு. இளமைக்கால நினைவுகள் என்றுமே அழகானவை. எல்லாவற்றையும் நினைவுபடுத்திச்சொல்ல வேண்டுமெனில், உளமார ரசித்திருந்தால் மட்டுமே இயலும். அவற்றை எழுத்துச்சுவையூட்டிக் கொடுத்தூள்ளீர்கள். தங்கள் ரசிப்புத்திறனுக்கும், நினைவாற்றலுக்கும், எழுத்தாளுமைக்கும் என் பாராட்டும் வாழ்த்தும். தங்கள் பணி, மேலும் சிறக்க என் மன நிறை நல்வாழ்த்து.

Narayanamurthy , Coimbatore

Heading : எங்கள் தோட்டம் - சரளா ஜெயப்ரகாஷ்

Comment : Beautifully written!

Varshinee, -

Heading : ‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 1 -பித்தன் வெங்கட்ராஜ்

Comment : யானையை பற்றிய தகவல்கள் அருமை 💐💐

Akila, Mecheri

Heading : சந்திப்போம் , பிரிவோம் -1 - பொன் ஐஸ்வர்யா

Comment : சந்திப்போம் பிரிவோம்- பொன் ஐஸ்வர்யா.... AT&T டவரின் சிக்னலை சுவாசித்த மொபைல் போன் உயிர்பெற்றது..... அருமை...

Ravi Subramanian, Chennai