ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
சிவன் சார் அவர்களின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி
ஸ்ரீ சிவராமன் மாமா
இந்த வாரம் ஸ்ரீ சிவசாகரத்தில் நடைபெற்ற ஸ்ரீ சிவராமன் மாமா அவர்களின் சத்சங்கம் . ஸ்ரீ சிவன் சார் பற்றி பலரும் அவர்களது அனுபாகுணலை பகிர்வதை நாம் கேட்டுக்கொண்டிருந்தாலும் ஸ்ரீ சிவன் சார் அவர்களை பற்றி ஸ்ரீ சிவராமன் மாமா கூற கேட்பது நமகெல்லம் தனி சிறப்பு. சிவன் சாருக்காக தன வாழ்க்கையை அர்ப்பணித்து சதா சர்வகாலமும் சிவன் சாருக்காக வாழும் அவரின் சத்சங்கம் மிக சிறப்பு வாய்ந்தது .
Leave a comment
Upload