தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 025 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20230231085918359.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சார் அவர்களின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

இந்த வாரம் வாத்யார் ஸ்ரீ சிவராமன் மாமா

ஸ்ரீ மகா பெரியவாளுடனும் ஸ்ரீ சிவன் சாருடனும் அனுபவ ரீதியாக வாழ்ந்தவர்கள் எல்லாம் எவ்வளவு பெரிய பாக்கியசாலிகள். அதற்கு இந்த காணொளி சாட்சி. ஸ்ரீ சிவன் சார் எப்படியெல்லாம் தன் பக்தர்களுடன் அன்யோன்யமாக இருந்துகொண்டு அவர்களுக்கு அனுக்கிரஹம் செய்து அவர்கள் வாழ்க்கை மேம்பட வைத்துள்ளார் என்பது இந்த காணொளி நமக்கு உணர்த்துகிறது.

ஸ்ரீ சிவன் சார் ஏணிப்படிகளில் மாந்தர்கள் புத்தக வடிவில் நம்முடன் இருக்கிறார். நேரம் கிடைக்கும் போது படித்து அவரின் அனுக்கிரஹம் பெறுவோம்

https://youtu.be/zRsYs3DXX_I