Heading : இருநூறு ரூபாய்- கி. ரமணி.
Comment : ரமணியின் கதை சூபர்ப். நடை படிக்கும் போது எளிதாக தோன்றினாலும் இப்படி எழுதுவது மிகவும் கடினம்....சாவி...அசோகமித்திரன் கதைகளில் இந்த எளிமையைக் காணலாம்.. வாழ்த்துக்கள் ரமணி
Dileepan, Chennai
Heading : ராகுல் காந்தி தகுதி நீக்கம் - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்.
Comment : இந்தக் கட்டுரையின் முடிவில் தரப்பட்டிருக்கும் வரி தான் இதில் முத்தாய்ப்பு.. அந்த வரி தான் மற்ற கட்சி தலைவர்களை திரு ராகுல் காந்திக்கு ஆதரவாக பேச வைத்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.. இதில் இன்னொன்று கட்டுரை ஆசிரியர் சொல்ல மறந்தாரோ என்றும் தோன்றுகிறது.. இப்படி திடீரென வழக்கை முடித்து தீர்ப்பு சொல்லி எதிர்கட்சிகளில் யாரை வேண்டுமானாலும் உள்ளே தள்ள முடியும் என்றும் தெரிகிறது..
Heading : கைலாசமும், நித்யாவும் - சத்யபாமா ஒப்பிலி
Comment : அழகான கற்பனை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப சொன்னாலும், பக்தர்கள் சிந்திக்கவும் செய்திருக்கிறது...
Heading : முதுகுக்கு பின்-எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்
Comment : சூப்பர் ஸ்டோரி...
Heading : வாசகர் மெயில்
Comment : ஷேர் மார்க்கெட்,மியூச்சுவல் பண்ட் போன்ற இன்வெஸ்ட்மென்ட் பற்றியும் வாரம் ஒரு பகுதி கொடுத்தால் நல்லாயிருக்கும்
வாசகர் மின்னஞ்சல் vikatakavi.weekly@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம் அல்லது கட்டுரை கீழேயே உங்கள் கருத்துக்களை டைப் செய்யலாம்.
நன்றி - ஆ.குழு.
Leave a comment
Upload