மருத்துவர் பிரதீபா. உடற்பயிற்சி சிகிச்சை மருத்துவர்.
சென்னையில் Physkraft என்ற உடற்பயிற்சி சிகிச்சை மையத்தை நடத்தி வரும் பிரதீபா நமக்கு விகடகவிக்கு, ஏற்கனவே பரிச்சயமானவர் தான்.
மகளிர் சிறப்பிதழில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்குமான உடற்பயிற்சி எப்படி செய்வது உடல்நலத்தை எப்படி பேணுவது என்று கேட்டதும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டு பிரத்யேக காணொளி அனுப்பியிருக்கிறார்.
இவரை எப்படி சந்திப்பது ?? எங்கு சந்திப்பது ??
இல்லத்தரசிகளுக்கான ஹெல்த் டிப்ஸ் இங்கே.....
வேலைக்கு செல்கிறீர்களா ?? உங்களுக்கான வீடியோ இங்கே....
மருத்துவர் பிரதீபாவின் மேலும் சில மைல்கற்கள்......
Leave a comment
Upload