ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சார் அவர்களின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்களின் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சார் அவர்களோடு ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.
ஸ்ரீ சிவராமன் மாமா
இன்று நாம் இணையத்தில் காணும் ஸ்ரீ மகா பெரியவாளின் அனுகிரக அனுபவங்கள், ஸ்ரீ சிவன் சார் அவர்களின் தொடர்பில் இருந்தவர்களின் அனுபவங்கள் இன்று மட்டுமில்லாமல் இனி வரும் அடுத்த பல நூறு தலைமுறைகளுக்கு இந்த மஹான்களின் தரிசனங்கள் நாம் பெற காரணமாக இருந்த, இருக்கும் ஸ்ரீ சிவராமன் மாமா அவர்களின் அனுபவம் தான் இந்த வாரம்.
ஸ்ரீ சிவன் சார் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக இன்று சென்னை கந்தன்சாவடியில் ஸ்ரீ சிவா சாகரம் டிரஸ்ட் என்று ஒன்றை தொடங்கி ஒரு இல்லத்தில் சிவன் சாருக்கு கோயிலாக அமைத்து பல ஆராதனைகள் சென்று கொண்டு வருகிறார்.
https://srisivansar.org/ என்ற இணையத்தளத்தில் மேலும் விவரங்களை தெரிந்து கொள்கிறோம் .
இதோ ஸ்ரீ சிவராமன் மாமாவின் அனுபவங்கள் இரண்டு காணொளிகளாக உங்கள் தரிசனத்திற்கு
Leave a comment
Upload