ஸ்ரீ மகா பெரியவா இந்த உலகில் சரீரத்தோடு உலா வந்த போது, அவரது பல்வேறு காலகட்டங்களில் பயணித்த பலரைப் பற்றியும், பல இடங்களைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.
இந்த வாரம்
சேலம் மேஸ்திரி பெரியசாமி
ஸ்ரீ மஹா பெரியவா தன் சிஷ்யர்கள் அனைவரையும் ஒன்றாக தான் பாவித்தார் என்பதற்கு இந்த ஒரு அனுபவமே சாட்சி. சனாதனம் போதித்த சமூக நீதி இதுவே.
தனக்கு தக்ஷிணையை கிடைத்த ரூபாய் நோட்டுகளை இன்றும் பத்திரமாக வைத்திருப்பது எல்லாம் எவ்ளோ பக்தி.
அந்த பக்தியின் தொடர்ச்சியாக இன்றும் வில்வ மரம் வளர்ப்பதும், கொன்றைப்பூ மரம் வளர்ப்பதும் நம்மை நெகிழ செய்கிறது.
முக்கியமாக இந்த அனுபவ பதிவில் நாம் அறிந்து கொள்ளும் ஆச்சரியம் ரக்ஷயின் மகிமை.
பல ஆச்சரியர்களுடன் இந்த வார அனுபவம்
Leave a comment
Upload