தொடர்கள்
சினிமா ஸ்பெஷல்
சினிமா சினிமா சினிமா 1- லைட் பாய்

கமல்

தக்கலைப் படத்திற்காக கமல் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

குடும்பப்பாங்கான நடிகை என்று தமிழ் சினிமாவில் பேசப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் இப்போது டூ பீஸ் உடையில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தெலுங்கில் இப்போது இவர் ரொம்ப பிசி.

சுனைனா

20250228165728845.jpeg

நடிகை சுனைனா துபாயை சேர்ந்த பிரபல யூட்யூபர்கலீத்அல் அமேரி என்பவரை காதலிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. தற்போது சுனைனா தனது இன்ஸ்டா பக்கத்தில் கலிப்பின் யூட்யூப் பக்கத்தை பகிர்ந்து இருக்கிறார். நெட்டிசன்கள் இவர்தான் உங்கள் வருங்கால கணவரா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்

20250228165915875.jpeg

சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு கீர்த்தி சுரேஷ் கொழும்பு சென்றார் கொழும்பு நகரத்தின் இயற்கையை ஆட்டோவில் பயணித்து ரசித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

பூஜா ஹெக்டே

20250228170147253.jpeg

தன்னை ட்ரோல் செய்ய சிலர் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்வதாக நடிகை பூஜா தெரிவித்துள்ளார்.

20250228192026860.jpeg