அமிதாப்பச்சன்
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 82 வது வயதிலும் நடித்து வருகிறார். 2024-25 ஆம் ஆண்டு அவர் வருமானம் 350 கோடி. இதற்காக 120 கோடி வருமான வரி செலுத்தி இருக்கிறார் அமிதாப்.
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகாவின் தற்போதைய சொத்து மதிப்பு 66 கோடி. நாலு சொகுசு கார்களை வைத்திருக்கிறார் நடிகை .
எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சனுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது ஆண் குழந்தையுடன் இருக்கும்அழகிய புகைப்படத்தை எமி இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.
டேவிட் வார்னர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு தெலுங்கு படங்கள் மீது மோகம். ஏற்கனவே அல்லு அர்ஜுனா படத்தில் புடவை அணிந்து நடனம் ஆடியது போல் அவரும் புடவை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டார். இப்போது தெலுங்கு படமான ராபின் ஹூட் படத்தில் தலைக்காட்டி இருக்கிறார் டேவிட் வார்னர் இந்தப் படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு ஹைதராபாத் வந்து இந்த கிரிக்கெட் வீரர்
கல்யாணி பிரியதர்ஷன்
கார்த்தியின் 29-வது படத்தில் அவர் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.
Leave a comment
Upload