தனுஷ்
அஜித்தை இயக்குவதற்கு வாய்ப்பு கேட்டு விரைவில் அவரை சந்திக்க இருக்கிறார் தனுஷ்.
ஒரே காரில்......
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சைந்தவி விவகாரத்து மனு நீதிமன்றத்திற்கு சில தினங்களுக்கு முன்பு வந்த போது நீதிபதி இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். விவாகரத்து தம்பதிகள் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது தான் இப்போது பேசும் பொருள்.
ஜனநாயகன்
விஜய் நடிக்கும் கடைசி படமான ஜனநாயகன் பொங்கலுக்கு ரிலீஸ்.
அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் பான் இந்தியா படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது. அட்லீ இந்த படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு அல்லு அர்ஜுனா சம்பளம் 175 கோடி ஆகஸ்ட் அல்லது அக்டோபர் மாதம் இந்த படம் தொடங்க இருக்கிறது.
பாவனா
` நடிகை பாவனா தனது கணவரை பிரிந்து இருப்பதாக வதந்திகள் வந்தன. ஆனால் அதை மறுத்து இருக்கிறார். எனது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது என்கிறார் நடிகை பாவனா.
Leave a comment
Upload