சனிதோஷ நிவர்த்தி செய்யும் திருநறையூர் மங்கள சனீஸ்வரர்!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : This Article is apt given in this sanipeyarchi week. Thanks to vikatakavi and to Aroor Sundarasekar for making us read and come to know about Thirunaraiyur for sanidhoshanivarthi god Mangala saneeswarar. One more thirunallar in Kumbakonam district. It is very clearly given about the temple in the article. saimohan chennai
s.sailakshmi
“தொழிலதிபர்” - வெ. சுப்பிரமணியன்
புதுவிதமான கற்பனை.... ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..
பாரதி, பெங்களூரு
உடல் தசைகளை பலமடையச் செய்யும் பசலைக்கீரை பற்றி தெரிந்து கொள்வோம்!! - மீனாசேகர்
Thanks to writer for giving the importance of different greens which help us to know about each one of them in detail . It is well said about pasalaikeerai this week. Sir keep giving about other greens also.
எஸ். சாய்லக்ஷ்மி
சேனல் டாக்! - 07 - மெகா மாலினி
பிக்பாஸ் வீட்டில் யார் யார், எப்படி என நியாய தராசு மூலம் அளவிட்டது கிரேட். புத்தாண்டு பரிசாக, அதிமுக தேர்தல் விளம்பரம் சன் டிவியில் வருவதால் மு.க.ஸ்டாலின் அப்செட் என பத்தவெச்சிட்டீங்களே... அவங்க பிசினஸ் வேறு, உறவு வேறு என ஏற்கனவே பேசி முடிச்சதுதான்!
சேனாதிராஜா, மதுரை
தமிழக அரசியல் பர... பர... ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் அனைத்து கட்சிகளும் அவரை வைத்து ஆடு புலி ஆட்டத்தை துவங்கியிருக்கின்றன எனும் ஜாசனின் அரசியல் கட்டுரை மிக சிறப்பு.
ராதா கிருஷ்ணன், குன்றத்தூர்
தமிழக அரசியல் பர... பர... ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. இதனால் தான் பல்வேறு காட்சிகள் பரபரவென்று அரங்கேறி வருகிறது. எந்த கட்சி தேர்தல் பிரசார கூட்டத்துக்கும் ஆட்கள் சப்ளை செய்யும் கும்பலும் தயார். இனி அடுத்தடுத்து காட்சிகள் சூடுபறக்கும் என்ற ஜாசனின் கருத்து வரவேற்கக்கூடியது.
செங்குட்டுவன், பரமத்தி வேலூர்
உலகம் சுற்றும் விகடகவி புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! - ராம்
the under-ocean tunnel is super nice. Hope it is toll-free. Ice castle looks amazing
வாரா, நேபர்வில்லே, சிகாகோ
“தொழிலதிபர்” - வெ. சுப்பிரமணியன்
அம்மாவின் சாபமும், திட்டும் குழந்தைகளாகிய வைரங்களை பட்டை தீட்டி ஒளிர வைக்கும் என்பதற்கு தொழிலதிபர் கதை ஒரு சிறந்த சான்று. ஆசிரியரின் அருமையான கற்பனைக்கு பாராட்டுக்கள்....
சூர்யா
வலையங்கம்
கிராமசபை கூட்டத்தின் வழியே அரசியல் வேண்டாம் என வலையங்கம் இடித்துக் கூறியது வரவேற்கத்தக்கது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும் அரசியல்வாதிகளின் செவிகளில் ஏறவே ஏறாது. இப்போதான் அவர்களுக்கு ஞானோதயம் பிறந்துள்ளது. இன்னும் என்னென்ன காட்சிகள் அரங்கேறுமோ?
ராஜரத்தினம், மாமல்லபுரம்
உடல் தசைகளை பலமடையச் செய்யும் பசலைக்கீரை பற்றி தெரிந்துக் கொள்வோம்!! - மீனாசேகர்
pasalaikeerai. ivallavu sakthy kondatha iini andhakeeraiai adikkadi sappidum unarvai.Aarur Sekarin katturai thoondi vittadhu!Nandri Sir!
சுப்ரமணியன்
வாசகர் மெயில்
இந்த வார விகடகவி இதழ் சகிக்கலை...ஆசிரியர் மேற்பார்வை தேவை
எஸ். பார்கவன், அமெரிக்கா
சர்மாஜி போலீஸ் இன்ஸ்பெக்டர்... - கி.கல்யாணராமன்
அந்த காலத்தில் தேவன் அவர்கள் எழுதிய "துப்பறியும் சாம்பு"கதை தான் இதற்கு inspiration ஆ?
ஒரு கதை சொல்லட்டா சார்…? - மாலா ரமேஷ்
Aha, miga azhagaga varnanai kalandhu kadhaai kadhaiaga ezhudhia vidham sirappu. Vazhthukkal
சூர்யநாராயணன், சென்னை
Leave a comment
Upload