தொடர்கள்
நெட் ஜோக்ஸ்
வலைக்கள்ளன்

ஒரு ராஜ குமாரன் கதை...

20201020231455118.jpg

மன நல மருத்துவர் ஒரு நாள் மனநல மருத்துவமனைக்கு விசிட் அடித்தார்.

அனைத்து பேஷண்டுகளையும் பார்த்து விட்டு நீண்ட நாட்கள் இருந்த ஒரு மனநலமில்லாத ஆசாமியிடம் வந்தார்.

அவர் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.

மருத்துவருக்கு ஆச்சரியம். அட ஏதோ எழுதுகிறானே? ஒரு வேளை சரியாகி விட்டதோ? என்று நினைத்துக் கொண்டு கேட்டார்.

“என்னப்பா எழுதற?”

ம.நல ஆசாமி அவரை கம்பீரமாக ஏறெடுத்துப் பார்த்து விட்டு “ஒரு ராஜகுமாரன் கதை எழுதறேன்!” என்றான் அசத்தலாக.

மருத்துவருக்கு மேலும் ஆச்சரியம். “அட..”

“ஆமா பெரிய கதையோ?”

ம.ந.ஆ: “ஆமாம் 600 பக்கம் மொத்தம்.”

மருத்துவர்: “அடேங்கப்பா... 600 பக்கமா..? கதை ரெடியா..?”

ம.ந.ஆ: “எல்லாம் ரெடி. முதல் பக்கத்தில என்னோட ராஜகுமாரன் குதிரை மேல ஏறி மதுரையிலேர்ந்து வடக்கே காசி வரைக்கும் போறான். கடைசி பக்கத்தில தான் காசிக்கு வந்து சேருவான். இது தான் என்னோட புஸ்தகம்.”

மருத்துவர்: “அது சரி... மீதி 598 பக்கம் என்ன எழுதுவ???”

ம.ந.ஆ: ஓ அதுவா... “டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக் டொடக்

குதிரை ஓடுதுல்ல…. அது தான் 598 பக்கமும் வரும்.”

மருத்துவர் கடுப்பாகி: “இத எவண்டா படிப்பான்” என்று இரைந்தார்……

ம.ந.ஆசாமி சொன்னான்: இதோ படிக்கறாங்கல்ல……………………