Heading : சனீஸ்வரர் கோயில்களும்..!! சனிப்பெயர்ச்சியும்..!!! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : சனி பகவான் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது
Ujjivanam, Chennai
Heading : சபரிமலையில் தரிசன வரிசை மாற்றம் !! விகடகவி கட்டுரையின் தாக்கம் - பால்கி
Comment : விகடகவி பத்திரிகை மூலம் ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு விடியல் ஏற்பட்டுள்ளது என்று பார்க்கும் போது திரு • பால்கி போன்ற உண்மை பக்தர் செய்த தொண்டு இவ்வுலகம் இருக்கும் வரை மறக்க முடியாது• சாமி சரணம்
Ujjivanam, Chennai
Heading : பக்குவம்... - பா.அய்யாசாமி
Comment : மிக அருமை
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : காதல் சொல்லும் காலமிது… – பா .அய்யாசாமி
Comment : அருமையான கதை
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : காதல் சொல்லும் காலமிது… – பா .அய்யாசாமி
Comment : Gada-gada-enru padithen
Prabha, Perambur
Heading : இசை பிரபஞ்சம் இளையராஜா - லண்டனிலிருந்து கோமதி
Comment : Very nice write-up! Enjoyed reading it!
Natarajan , London
Heading : சபரிமலையில் தரிசன வரிசை மாற்றம் !! விகடகவி கட்டுரையின் தாக்கம் - பால்கி
Comment : வெறுமனே குற்றப்பத்திரிகை படிக்காமல், ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்த நம்ப விகடகவியின் பரிந்துரைகளையும், அதை நன்றாக கேட்டு செயல்படுத்தி மாற்றங்களை கொண்டு வந்த கோயில் அதிகாரிகளையும் பாராட்டுவோம்....👏 நம் பாராட்டுக்களை விட ஒவ்வொரு பக்தரின் வழிபாடும், நல்ல முறையில் நடைபெறும் போது அவர்களுக்கு கிடைக்கும் திருப்தியும் ஆனந்தமும் அளவிடமுடியாத ஒன்று....🙏
Sriram Srinivasan, Chennai
Heading : பூமிக்கு திரும்பிய நட்சத்திரம்…. சுனிதா வில்லியம்ஸ் - மரியா சிவானந்தம்
Comment : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவருக்கும் ஆயுசு ரொம்பவே கெட்டி... இத்தனை சோதனைகளையும் தாண்டி பத்திரமாக வந்து சேர்ந்தது பாராட்ட வேண்டிய ஒன்று....அது அவர்களின் மனோ தைரியத்தின் பிரதிபலிப்பு 👏
Sriram Srinivasan, Chennai
Heading : அதிரடி முடிவு ! வரவேற்கலாம்.
Comment : எப்பவோ செய்து இருக்க வேண்டியது.... இப்பவாவது நடந்தால் சரி.... அதைவிட ஃபோகஸ் ஆதார், ஃபோகஸ் வாக்காளர் அட்டை இரண்டையும் சல்லடை போட்டு நீக்க வேண்டும்.... செய்வார்கள் என்று நம்புவோம்...
Sriram Srinivasan, Chennai
Heading : என் மை சொல்லும் நன்றி!– என் குமார்
Comment : நன்றி குமார். இந்த ரசிகனுக்கும் உங்கள் பதிவில் இடம் கொடுத்ததற்கு நன்றி. ஏதோ "சொல்லணும்னு தோணுச்சு!!
Venkatakrishnan , Chennai
Heading : எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்
Comment : Nice article, very Good information. Yes Hard work never fails, Emily proved that...
Siva, Oman
Heading : செல் விலங்கு – சிறுகதை - பா.அய்யாசாமி
Comment : பொறுமை அவசியம்
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Leave a comment
Upload