Heading : நல்லவன் வாழ்வான்.நல்லா வாழ்வானா? -மதுராந்தகம் முனைவர் என்.பத்ரி
Comment : நல்லவன் நல்லா வாழ்வான் கதை அருமை• மனித நேயம் இன்றும் இருப்பதால் தான் பிரபு போன்ற பெரிய மனிதர்கள் காப்பாற்றப்படுகிறார்கள்
Ujjivanam, Chennai
Heading : ஏமாற்றியவர்களுக்கும் ஒளி தரும் இந்தியா !!! – பால்கி
Comment : ஏமாற்றியவர்களுக்கும் ஒளி தரும் இந்தியா என்ற தலைப்பே உள்ளே என்ன கருத்து சொல்லப்பட்டுள்ளது என்று ஈர்த்து விட்டது• உண்ம தான்• நல்ல தகவல் பரிமாற்றம்
Ujjivanam, Chennai
Heading : ஏமாற்றியவர்களுக்கும் ஒளி தரும் இந்தியா !!! – பால்கி
Comment : பெண்கள் ஒரு பக்கம் கடத்தப்பட்டு வருகிறார்கள் ..... இப்போ ஆண்கள் ..... மொத்தத்தில் அடிமைத்தனம் இன்னும் அழியவில்லை..... அதே சமயம் குறுக்கு வழியில் நிரைய சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை... இதில் சம்பந்தப்பட்ட திருடர்களை விட்டு வைக்க கூடாது..... இவ்ளோ செய்த மத்திய அரசு அதையும் செய்யும் என்று நம்புவோம்.....
Sriram Srinivasan, Chennai
Heading : பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி - 1. புதுவை ரா. ரஜனி ஓவியங்கள்: மணி ஶ்ரீகாந்தன்
Comment : மெய்யாலுமே .... சீதே கிழவியையும், குப்புசாமி தாத்தாவையும் கண்ணால பார்த்தா மாதிரி கீதுப்பா.....
Sriram Srinivasan, Chennai
Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." (10)- என் குமார்
Comment : குமார் அவர்களின் அருமையான நினைவலைகள்.... எல்லாம் மறந்த நண்பர் பார்க்க பரிதாபமாக தெரிந்தாலும்.... விதியின் விளையாட்டு..... அவர்களுக்கு அது மறு வாழ்வு .... ஆகையால் பாரமாக இருக்காது... இன்றைய பொழுதை நன்றாக வாழ்ந்தால் போதும் என்ற கருத்து.... அழகான வர்ணனை...
Sriram Srinivasan, Chennai
Heading : அவமானம்
Comment : I would suggest to stop their Pension, gratuity & all other related benefits...... We have Evidence based judicial system...... So everyone is taking it lightly & ensuring not to leave any evidence after the crime.... Unless the punishments are harsh & judgements are given very quickly, the system will not instill fear in the minds of criminals....
Sriram Srinivasan, Chennai
Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." (10)- என் குமார்
Comment : Very good in listening... Such a wonderful sharing also Truth!! Awesome reality expressions 👏👏👏👏
T. Victoria , Chennai
Heading : அறமே தெய்வம்... - பா.அய்யாசாமி
Comment : 100/100 உண்மை
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Heading : பத்திரிகை ஆசிரியர் சுப்புசாமி - 1. புதுவை ரா. ரஜனி ஓவியங்கள்: மணி ஶ்ரீகாந்தன்
Comment : புதுவை. ரஜனி ராமசாமியை மீண்டும் சந்திப்பது எமது பாக்கியம்... எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." (10)- என் குமார்
Comment : நிறைய நினைவுகளோடு, நிறைந்த மனத்தோடு, நிறை மிகுந்த கணங்களோடு நிறைவுற்ற 'சொல்லணும்னு தோணுச்சி'க்கு என் உள நிறை நன்றிகள் சார்.
Pithan Venkatraj , Chennai
Heading : புனித யாத்திரை – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : Truly beautiful script👌
Prabha, Perambur
Leave a comment
Upload