தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 18 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250218110632493.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

திராவிட வேத பரம்பரா

திராவிடம் என்ற வார்த்தை எங்களுக்கும் சொந்தம் என்பது விளங்கும் ஓர் அற்புத காணொளி. ஸ்ரீ மஹா பெரியவாளின் சிஷ்யர்கள் காஞ்சியிலும் சரி, காசியிலும் சரி ஒரே மாதிரியான பக்தியையும், கொண்டுள்ளனர்.

பரம்பரை பரம்பரையாக திராவிட குடும்பம் ஸ்ரீ மகா பெரியவாளுக்கு தொண்டு செய்ய அனுக்கிரகம் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

இந்த வார அனுபவம் உங்களுக்காக