தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250215084057442.jpg

Heading : இனித்த வேப்பம்பழம்… – பா.அய்யாசாமி

Comment : மிக அருமை

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Heading : இனித்த வேப்பம்பழம்… – பா.அய்யாசாமி

Comment : Was very pleasing to read, nice screenplay👌

Prabha, Perambur

Heading : நம் வீட்டு மகளிர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் !

Comment : அருமை அருமை... அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி உள்ள அத்தனை மகளிர்களும் மகத்தானவர்கள் தான். அழகான வரிகளில் பாமாலையாக பாடிய உங்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்... பாலகிருஷ்ணன்

Heading : மாணவர்களை கவனியுங்கள்

Comment : நல்ல செய்தி... எந்த ஒரு பிரச்சனைக்கும் தற்கொலை முடிவில்லை என்பதை தெளிவாக அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்... அந்த பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முதல் கடமையாக இருக்க வேண்டும்... பாலகிருஷ்ணன் கோவை

Heading : மாணவர்களை கவனியுங்கள்

Comment : மதிப்பெண்களுக்கு ம் அப்பாற்பட்டது மனித வாழ்க்கை என்பதை புரிய வைப்பதற்குத்தான் நீதி போதனை வகுப்புகள்• அதனை ஒவ்வொரு ஆசிரியரும் கடைபிடித்தால் இத்தகைய நிலை மாறுபடும்

Ujjivanam, Chennai

Heading : வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்புகள் - பால்கி

Comment : சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே என்ற இலக்கணத்தை நிறைவேற்றிய தந்தை திரு• அசோக் கெட்கரின்• மகள் தந்தையின் பேச்சை தன் சொந்த வாழ்க்கை யில் கேட்கவில்லை• ஆனால் அவளை சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வைத்தது அந்த தந்தை யின் வளர்ப்பு• எப்பொழுதுமே தந்தையின் கனவு வீணாவதில்லை

Ujjivanam, Chennai

Heading : எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்

Comment : Great writing! As always, Sarla Jayaprakash has delivered another excellent piece.

Harish, USA

Heading : எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்

Comment : Nic article. Informative and inspiring .

sankari rajappa, chennai

Heading : "மலைகளின் அரசி மறக்காத இன்னொசென்ட் திவ்யா " - ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : அவர் செய்த சாதனைகளை அழகாக வரிசைப்படுத்தி எழுதிய ஸ்வேதா அப்புதாஸூக்கு 👏👏👏👏👏

Sriram Srinivasan, Chennai

Heading : சாட்டை அடி- முனைவர் என் பத்ரி

Comment : இந்த காலத்திலேயும் கர்ணன் போல தயாள குணம் உள்ளோர் இருக்கிறார்கள் என்பதை நீனைவூட்டும் வகையில் இருந்தது இந்த கட்டுரை.... அவர் ஏழ்மை தான் பிரம்மிக்க வைத்தது... 👏👏

Sriram Srinivasan, Chennai

Heading : அன்னை பராசக்தி அதிசய கோலங்களில் அருள்பாலிக்கும் ஸ்தலங்கள்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Comment : பராசக்தி அதிசய கோலங்களில் அருள்பாலிக்கும் கோயில்களை பட்டியலிட்டு கட்டுரையை, ஒரு அழகான மாலையை போல தந்த ஆரூர் சுந்தரசேகரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.👏

Sriram Srinivasan, Chennai

Posted Date : 09/03/2025 11:49:11 am

Heading : எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்

Comment : ஒரு நல்ல சாதனையை, அதுவும் பெண் சாதனையாளர் செய்ததை மகளிர் தினம் அன்று பதிவு செய்ததிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.... இதில் முக்கியமான ஒன்று...அவர் தகுந்த படிப்பு இல்லாத போதிலும்... அவருடைய நம்பிக்கையும், விடாமுயற்சியையும் (கிட்டதட்ட 10வருட முயற்சி) பாராட்டியே தீர வேண்டும்....👏👏👏👏

Sriram Srinivasan, Chennai

Posted Date : 09/03/2025 11:41:46 am

Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." (9) - என் குமார்

Comment : நிறைய "குரு" மார்களுக்கு இம்மாதிரி சாதாரண சம்பவங்கள் தான் ஒரு உயர்ந்த தத்துவத்தை புரிந்து கொள்ள உதவியிருக்கு... அவர்களின் புரிதல் தான் அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு போய் இருக்கு.... நல்ல கருத்து...👏

Sriram Srinivasan, Chennai

Heading : எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்

Comment : Beautiful articulation, women are always great in multitasking!!

Mrs. Sudha, Chennai

Heading : எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்

Comment : நேரில் சென்று பார்த்த உணர்வு வருகிறது. நல்ல தமிழில் பல புது விஷயங்கள் தெரிந்துகொண்டேன். மேலும், உங்களால் "ஒவ்வொரு சிறப்பான பணிக்கு பின்னால்.." என்ற ப்ரபலமான வாசகம் எங்கு உருவானது என்றும் அறிந்துகொண்டென். நன்றி மற்றும் நல்வாழ்த்துக்கள்!

Chandra, Chennai

Heading : எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்

Comment : What an inspiration! Thank you for this fantastic read, especially on Women's Day. 🙏🏽

Kani Maadhavan, Washington DC

Heading : எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்

Comment : Beautifully written!

-, -

Heading : எல்லைகளை உடைத்தெறிந்த பெண் தளப் பொறியாளர் - எமிலி வாரன் ரோபிலிங். - சரளா ஜெய பிரகாஷ்

Comment : மிகச்சிறப்பான பதிவு. சாதனைப்பெண்ணைக் கண்டுபிடித்து அவரைப்பற்றிய பதிவை அருமையாகக்கொடுத்துள்ளீர்கள். அமெரிக்காவில் இப்படிப்பட்ட பெண் இருந்திருக்கிறார் என்பதும், அவரை அப்போதைய அரசு அனுமதித்திருக்கிறது என்பதும் வியப்பு. அழகு தமிழில் அதனை எழுதியிருப்பதும் சிறப்பு. நல்வாழ்த்து.

Narayanamurthy K, Coimbatore

Heading : கும்பகோணமும் கும்பமேளாவும் - கும்பமேளாவின் பலன்கள் தமிழகத்திலேயே.... பரணிதரன்

Comment : மாமாங்கம் வருகிற 2028ல் கொண்டாட பிளானிங் ஆரம்பமாகிவிட்டது.... இந்த கவர்ன்மென்ட் இருந்து தொந்திரவு செய்யுமோ?!? அல்லது கவிழ்ந்து நல்ல கொண்டாட்டத்திற்கு வழிவகுக்குமோ?!? அந்த ஈசனுக்கு தான் தெரியும்....

Sriram Srinivasan, Chennai

Heading : மஹா கும்பமேளா ரிப்போர்ட் கார்டு - பால்கி

Comment : சாதனைகளின் சிகரம் இந்த நிகழ்ச்சி.. யோகிஜியை தாராளமாக பாராட்டியே ஆக வேண்டும்... மேலும் இந்து தர்மத்தை மற்றும் நம்பிக்கையை உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு மூலம் பறைசாற்றியது.... ஒருசில சிறிய விபத்துகள் (தூண்டிவிடப் பட்டதையூம் சேர்த்து) தவிர இது மிக மிக பெரிய சாதனை....

Sriram Srinivasan, Chennai

Heading : புரட்சிகரமான பெண் எழுத்து-நுஷூ -இந்துமதி கணேஷ்

Comment : பெண்களுக்கு மட்டுமே தெரிந்த மொழி என்றால் அது நுஷூ மொழியாகத் தான் இருக்கும். மொழி தோன்றிய வரலாறையும், ஆணாதிக்கம் நிறைந்த அன்றைய சீனாவில் ஆண்களுக்கு எதிராக சீனப் பெண்கள் பயன்படுத்திய ரகசிய ஆயுதமான நுஷூ மொழி சிறப்புடையதே. 2003-ல் இம்மொழி தெரிந்த கடைசி பெண்மணியான யாங்க் ஹூவான்யி இறந்தபின் அந்நாடு மொழியை அழியாமல் காக்க பூவாய் பகுதியில் அமைத்த அருங்காட்சியகமும், பள்ளியும் சிறப்பு தான். நான் வாசித்த பெருஞ்சுவருக்குப் பின்னே நூலில் இம்மொழி குறித்து கூறப்பட்டுள்ளதை நினைவு கூறமுடிந்தது. மகளின் தினத்தில் சிறப்பான தகவலிது.

ரசல், திருநெல்வேலி

Heading : நாவடக்கம் – சிறுகதை – பா அய்யாசாமி

Comment : Super

Seethalakshmi , Thiruverumbur, Trichy

Heading : மெல்லிசை மருத்துவர்கள் - மாலா ஶ்ரீ

Comment : மெல்லிசை க்கும் மருத்துவத்திற்கும் உள்ள உறவு உன்னதமானது• கருத்துக்கள் நெஞ்சைத் தொட்டது• அருமையான தகவல்• விகடகவி பத்திரிகை யின் தலைப்புகள் உன்னதமான தகவல்களை த் தருகிறது

Ujjivanam, Chennai

Heading : மனசே! டேக் டைவர்ஷன் ப்ளீஸ் 6 – மோகன் ஜி

Comment : மாற்றம் பற்றிய கருத்துகள் அருமை• நீ மாறா விட்டால் நின்ற இடத்திலேயே நிற்க வேண்டியது தான்• எதுவும் நமக்காக மாறாமல் இருக்கப்போவதில்லை • நான் புகை வண்டியில் தான் பிரயாணம் செய்து பழக்கம்• மெட்ரோ ரயிலில் பயணிக்க மாட்டேன் என்றால் யாருக்கு நஷ்டம்• ஊராட்சி ஒத்து வாழ்• மாற்றங்கள் எப்படியும் நம்மை மாற்றி விடும்•

Ujjivanam, Chennai

Heading : மஹா கும்பமேளா ரிப்போர்ட் கார்டு - பால்கி

Comment : கும்பமேளா பற்றிய புள்ளி விவரங்கள் அருமை• ஜெயிலில் இருந்த கைதிகளுக்கு கூட தீர்த்தம் கிடைத்தது என்ற தகவலை அறியும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது•

Ujjivanam, Chennai

Heading : பறவைகள் பலவிதம் இந்த வார பறவை தாமரை கோழி ப ஒப்பிலி

Comment : பயனுள்ள தகவல்

Ujjivanam, Chennai

Heading : நிமிடத்தில் இருக்கு வாழ்க்கை - பா. அய்யாசாமி

Comment : அருமை அருமை.

Prabha , Perambur