தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 17 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20250211144506641.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஸ்ரீ மகரிஷி கௌஷிக்

நம் நல் எண்ணம் ஈடேறவேண்டும் என்றால் நாம் செய்யவேண்டியது ஒன்று தான். குருவின் முன்னால் அமர்ந்து அவரிடம் கண்ணீர் மல்கி பிரார்த்தனை செய்வதுய் மட்டுமே. மற்றவையை அவர் பார்த்துக்கொள்வார்.

ஸ்ரீ மஹாபெரியவளின் தீவிர பக்தர் தனக்கு கல்லூரியில் படிக்க பிரார்த்தனை செய்தபோது ஒருவர் திடீரென தோன்றி பெரியவாளிடம் பேச சொல்லி அவருக்கு படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

இவரை போல் எத்தனையோ பேருக்கு பெரியவா அருள்புரிந்துள்ளார்.

இவரின் அனுபவத்தை இந்தவாரம் கேட்போம்