Heading : நல்ல மனதின் மணம் வீசியது...!! - கோவை பாலா
Comment : இந்த வாழ்க்கைப் பயணத்தில் நாம் பலரைச் சந்திக்கிறோம், சிலரைக் குறைத்து மதிப்பிடுகிறோம். நாம் வளரும்போது நம் எண்ணங்களைப் புரிந்துகொள்கிறோம், அதன் மூலம் மக்களில் உள்ள நல்லதைப் புரிந்துகொள்கிறோம். ஒவ்வொரு முறையும் புதியவர்களை சந்திக்கும் போது அது நமக்கு ஒரு பாடம். பாலா எப்பொழுதும் தனது எழுத்துக்களுக்கு மதிப்பும் அர்த்தமும் சேர்க்கிறார்
Sriram , Chennai
Heading : வாழ்க்கை இது தான் - பால்கி
Comment : மன திருப்தி இருப்பவருக்கு ஆத்ம திருப்தி தானாய் தேடி வரும்• அவரே உண்மையான செல்வந்தர்•
Ujjivanam, Chennai
Heading : மகர ஜோதி கண்டேன் : சந்தோஷங்களும் சகிப்புகளும் – நேரடி ரிப்போர்ட் – பால்கி
Comment : சந்தோஷங்களும், சகிப்புகளும் என்ற தலைப்பே மகரஜோதியை இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டு படியேறி ஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. படிக்கும் போதே பரவசமாக உள்ளது. ஐயப்பன் அழைப்பின்றி அவனருகில் யாரும் செல்ல முடியாது• இவ்வளவு தடங்கல்கள் இருந்தாலும் ஆண்டு தோறும் ஐயப்ப பக்தர்கள் குவிவதைப் பார்க்கும் போது ஐயப்பனின் பார்வையில் வழியில் அனுபவித்த பயமும் குழப்பமும் காணாமல் போய்விட்டது. உண்மையான அனுபவத்தை உங்கள் அனுபவத்தை படித்ததும் தான் உணர்ந்தேன். நானும் ஐயப்பனை தரிசிக்க ஆசைப்படுகிறேன். ஐயப்பன் அதற்கு அருள்புரிய வேண்டும். ஸ்வாமியே சரணம் ஐயப்பா.
Ujjivanam, Chennai
Heading : பாரதியின் கண்ணம்மா – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : Super sir. Good story
Usha manivannan, Mayiladuthurai
Heading : எட்டுக்கல் பேசரி (2) - ( கி. ரமணி )
Comment : எட்டுக்கல் பேஸரி கதை பளிச் என்று மின்னுகிறது!
Dileepan49@gmail.com , Chennai
Posted Date : 25/01/2025 04:37:28 pm
Heading : சீனப் புத்தாண்டு ! பாம்பு வருடம் - ராம்
Comment : சீமானுக்காக ஆமை வருடம்னு ஒண்ணும் இல்லையா..? எம். ஆர். மூர்த்தி, மும்பை
Heading : திருமணங்கள் ஆழ்கடலிலும் நிச்சயிக்கப்படுகின்றன. - மாலா ஶ்ரீ
Comment : திருமணம் என்பது சம்சார சாகரத்துள் நுழைய முதல் படின்னு ஸிம்பாலிக்கா மட்டுமில்லாமல் ப்ராக்ட்டிகலாகவும் காட்டியுள்ளார்கள்.... எம். ஆர். மூர்த்தி, மும்பை
Heading : பாரதியின் கண்ணம்மா – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : அருமை.
Malini, Mayiladuthurai
Heading : பாரதியின் கண்ணம்மா – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : ஆழமாக இருக்கு. நிறைய யோசிக்கணும் 🙏
Prabha , Perambur
Heading : பாரதியின் கண்ணம்மா – சிறுகதை – பா.அய்யாசாமி
Comment : Super
Seethalakshmi , Thiruverumbur, Trichy
Leave a comment
Upload