தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20250003172612515.jpg

Heading : "சொல்லணும்னு தோணுச்சு..." 3- என் குமார்

Comment : குழந்தையும் தெய்வமும் தங்கள் குரலும் ஒன்று. மகிழ்ச்சி என் குமார் சார்.

Pithan Venkatraj , Chennai

Heading : நியூயார்க் நகரில் ஒளித்திருவிழா ஒரு நேரடி ரிப்போர்ட் - சரளா ஜெய பிரகாஷ்

Comment : சுவாரஸ்யமான கட்டுரையாலும், வண்ணமயமான புகைப்படங்களாலும் வாசகர்களையும் கண்காட்சிக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள். வாழ்த்துகள்

Sujatha Kumar Amuddhu , Singapore

Heading : மண்டல காலம் இத வந்தல்லோ "அய்யப்ப பக்தன் அப்படீங்கற் ஒரு கௌரவம் தான் பெரியது" அரவிந்த சுப்ரமண்யத்துடன் ஒரு உரையாடல் - பால்கி

Comment : 🙏🏼🙏🏼. Vidyavan, vinayavan. 🙏🏼🙏🏼

Viswanathan , Chennai.

Heading : பல்கலைக்கழகமா?!- பாலியல் கூடமா ?-விகடகவியார்

Comment : முதலில் செய்வது குற்றம் செய்தவரை கட்சியிலிருந்து கை கழுவுவது.... பிறகு சட்டம் தன் கடமையை செய்யும் என்று அறிக்கை விடுவது ...இது ஒரு எடுத்துக்காட்டாக மாறி வருகிறது.... இதற்கு மேல் எந்த கட்சியும் கீழ் இறங்க முடியாது....என்ன பன்னுவது.... மகேசன் எவ்வழி மக்கள் அவ்வழி... இல்லையெனில் பிடிபட்டவுடன் நான் அமைச்சரோடு பேசவேண்டும் என்று கேட்பானேன்???????

Sriram Srinivasan, Chennai

Heading : கருத்துக்கதிர்வேலன்

Comment : பாராளுமன்றத்தில் நடப்பதை பார்த்தால் அது "பார்" ஆளும் மன்றம் என்பது புரிகிறது..... இதற்கு இவர்களுக்கு தினக்கூலி வேற😡

Sriram Srinivasan, Chennai

Heading : மண்டல காலம் இத வந்தல்லோ "அய்யப்ப பக்தன் அப்படீங்கற் ஒரு கௌரவம் தான் பெரியது" அரவிந்த சுப்ரமண்யத்துடன் ஒரு உரையாடல் - பால்கி

Comment : அரவிந்த் சுப்பிரமணியம் அவர்களின் மணிகண்ட புராணம் மற்றும் அய்யப்பன் புராணம் விளக்கம் ஒரு நல்ல eye opener for me....may for many others also.... அவர் இன்னும் பல புரிதல்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

Sriram Srinivasan, Chennai

Heading : கருப்பே துணை - சிறுகதை - பா. அய்யாசாமி

Comment : நல்ல வேளை கருப்பண்ணா காப்பாத்தினார்

Prabha, Perambur

Heading : கருப்பே துணை - சிறுகதை - பா. அய்யாசாமி

Comment : மனித நேயம் வாழ்க

Seethalakshmi , Thiruverumbur, Trichy