கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.
திருமதி பாம்பே ஞானம்
தமிழ் நாடக உலகில் இவரை பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. கடந்த 30 வருடங்களாக மகளிரை மட்டுமே வைத்து பல மஹான்களின் கதைகளை மேடை நாடகமாக அரங்கேற்றி வருகிறார். இந்த வாரமும் அதாவது நவம்பர் 30, டிசம்பர் 1 மற்றும் 2 நாட்களில் மைலாப்பூரில் உள்ள MFA ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. நான்கு மஹான்களின் தரிசனம் நம் கண் முன்னே இந்த மூன்று நாட்களில் அரங்கேறப்போகிறது. வாய்ப்பு கிடைப்பவர்கள் தரிசிக்கவும்.
திருமதி பம்பாய் ஞானம் அவர்களின் அனுபவம் மற்றும் பஜகோவிந்தம் நாடகம் பற்றி அவரே பகிர்கிறார்.
Leave a comment
Upload