தொடர்கள்
நவராத்திரி
விகடகவி  கொலு போட்டி

2024918170700720.jpg

அன்பு வாசகியரே

விகடகவி நடத்திய கொலு போட்டியில் கலந்துக் கொண்டு வாசகியர் பலர் புகைப்படங்களை , வீடியோக்களை அனுப்பி வைத்துள்ளனர் .

ஏராளமான புகைப்படங்கள் எங்களை திணற வைத்துள்ளது

தேர்வுக்குழுவினர் அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர் .

விரைவில் கொலு போட்டி முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்

உங்கள் பங்களிப்பில் நாங்கள் அகமகிழ்கிறோம் .

உங்கள் ஆதரவுக்கு நன்றி

விகடகவி டீம்