தொடர்கள்
அனுபவம்
வாழ்க்கை இது தான்- பால்கி

2024060321352212.jpg

வாழ்வின் ஆறு கட்டளைகள்வாழ்வின் ஆறு கட்டளைகள்

(1) பிராத்திக்கும் முன் நம்பிக்கை கொள்.

(2) பேசும் முன் கேள்.

(3) செலவு செய்யும் முன் சம்பாதி.

(4) எழுதும் முன் யோசி.

(5) வெளியேறும் முன் முயற்சி செய்.

(6) இறக்கும் முன் வாழ்.