Heading : அன்புள்ள அம்மா - சரளா ஜெயபிரகாஷ்
Comment : Very nice article. Good read.
Harish, USA
Heading : சினிமா சினிமா சினிமா-லைட் பாய்
Comment : 835 கோடியில் பிரம்மாண்ட ராமாயணம்....ஆஞ்சநேயர் வால் மட்டுமே அஞ்சு கிலோ மீட்டர் நீளமாம்...
எம். ஆர். மூர்த்தி, மும்பை.
Heading : விலங்குகள் வழிபட்டு முக்தி அடைந்த சிவஸ்தலங்கள் !! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : பத்தே நிமிடங்களில் இத்தனை சிவ ஸ்தலங்களையும் தரிசித்த மகிழ்ச்சியைத் தந்த இந்த கட்டுரை ஆசிரியருக்கு வணக்கம் நிறைந்த பாராட்டுகள்.
M.S.Rajasekaran, Chennai
Heading : ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் ! – ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ராகுல்.... ஒரேயடியாக அறுபதாம் கல்யாணமே பண்ணிடலாம்.
எம். ஆர். மூர்த்தி, மும்பை...
Heading : தாயாய் வந்த ஈசன்..!! திருச்சி தாயுமானவர் கோயில்…!!! - மீனாசேகர்.
Comment : திருச்சியில் கர்ப்பிணி பெண்ணுக்கு தாயுமாக இருந்து சுகப்பிரசவம் பார்த்த தாயுமானவர் திருத்தல மகிமையை, தனது ஆன்மீக தொடர் கட்டுரையில் மிக அழகாக விளக்கியுள்ளார் மீனா சேகர். வாழ்த்துக்கள் விகடகவி டீம்!
ராதா வெங்கட், மாயா குப்புசாமி , சென்னை
Heading : நாய்கள் ஜாக்கிரதை – ஆர்.ராஜேஷ் கன்னா
Comment : நாய்ஸ் பொல்யூஷனுக்குக் காரணம்... ஓயாமல் குரைக்கும் சில நாய்கள் தான் என்பது பலரது நம்பிக்கை...
எம். ஆர். மூர்த்தி, மும்பை.
அம்மா கதை - அனு
Comment : அன்னையின் இன்ப, துன்பங்களை கேட்டறிதல் குறித்து, அனுவின் விளக்கம் அருமையான முன்னுரை.
சிவகாமி மைந்தன், பானுமதி , வேளச்சேரி
Heading : வாசகர் மெயில்
Comment : In my above tree cutting reporting incident narration, my name went missing
😕...R.Suresh, Pondicherry.
Heading : காடுகளை காப்பாற்றுவோம்
Comment : அதுசரி... இவ்ளோ மூச்சு பிடிச்சுக்கிட்டு அட்வைஸ் பண்றது, ஒவ்வொரு வரியும் அட்டகாசமா இருக்கு! ஆனா நாங்க (தமிழகம்), பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவோம். என்ன... புரியலையா? ஏதேனும் காரணம் சொல்லி காடுகளை அழிப்போம், மரக்கன்றுகளை நடுவோம், பராமரிக்காமல் விட்டுவிடுவோம். உதாரணமாக, மேம்பாலங்களுக்கு கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்ட செடிகளை பாருங்களேன். தண்ணி ஊத்தாம காஞ்சு போச்சுன்னா பிடுங்கிட்டு வேற நடுவாங்க. எல்லாம் காசு, பணம், துட்டு, மணி, மணிமேக்கிங் பார்மூலா!
சிங்கமுத்து, கரிகாலன், தேவி பிரசாத் , காரைக்கால்
Heading : அன்னமாச்சார்யாரும் திருவேங்கடமுடையானும் - டாக்டர். தாள்ளப்பாக்க வெங்கட மீனலோசனி
Comment : Very informative. Our namaskarams to talapalkam meenalochani mam. She has given more insights in the field of music.
Rajeswari , Chennai
Leave a comment
Upload