தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 072 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

2024012208012850.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஸ்ரீமதி பத்மா சுப்ரமணியம் அனுபவம்

சமீபத்தில் திருமதி பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு பத்ம விருது கொடுக்கப்பட்டது. அதன் பொருட்டு அவரை கௌரவிக்கும் விதமாக மும்பையில் ஷண்முகானந்தா அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவரை பேசும்போது பெரியவாளுடன் உண்டான பக்தி மற்றும் அனுபவங்களை விவரிக்கும் காணொளி.

ஸ்ரீ மகா பெரியவாளின் அனுக்கிரஹம் இருந்தால் வாழ்வில் எந்த அளவுக்கு உயர முடியும் என்பது திருமதி பத்மா சுப்பிரமணியம் ஒரு உதாரணம்