1893ல் அமெரிக்காவின் சிகாகோவில் பாரதத்தில் பெண்கள் பற்றி பேசியதை நினைவு கூர்ந்து இந்த வார உலக மகளிர் தினத்தை நாமும் கொண்டடுவோம், பாரதத்தில் வாழ்க்கை இது தான் என்று.
"உங்கள் நாட்டின் பண்பாட்டிற்கும் எங்கள் நாட்டின் பண்பாட்டிற்கும் ஒரு சிறு வித்தியாசம் தான். But, it makes all the difference.
உங்கள் நாட்டில் ஆடவர்கள் தன்னை ஈன்றெடுத்த தாயைத் தவிர மற்ற எல்லா பெண்களையும் போகப் பொருளாக பார்க்கின்றனர்.
ஆனால், எங்கள் நாட்டில் ஆடவர்கள் தனது சொந்த மனைவியைத் தவிர மற்ற எல்லா பெண்களையும் தாயாகவே பார்க்கின்றனர். இது நம் அணுகுமுறையிலேயே அடிப்படையான மாற்றத்தை உண்டு பண்ணுகிறது" என்று கூறினார்.
Leave a comment
Upload